Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Colossians 4:14 in Tamil

Home Bible Colossians Colossians 4 Colossians 4:14

கொலோசேயர் 4:14
பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

Thiru Viviliam
அன்பார்ந்த மருத்துவர் லூக்காவும், தேமாவும் உங்களை வாழ்த்துகின்றனர்.⒫

Colossians 4:13Colossians 4Colossians 4:15

King James Version (KJV)
Luke, the beloved physician, and Demas, greet you.

American Standard Version (ASV)
Luke, the beloved physician, and Demas salute you.

Bible in Basic English (BBE)
Luke, our well-loved medical friend, and Demas, send you their love.

Darby English Bible (DBY)
Luke, the beloved physician, salutes you, and Demas.

World English Bible (WEB)
Luke, the beloved physician, and Demas greet you.

Young’s Literal Translation (YLT)
Salute you doth Lukas, the beloved physician, and Demas;

கொலோசேயர் Colossians 4:14
பிரியமான வைத்தியனாகிய லுூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Luke, the beloved physician, and Demas, greet you.

ἀσπάζεταιaspazetaiah-SPA-zay-tay
ὑμᾶςhymasyoo-MAHS
Λουκᾶςloukasloo-KAHS
hooh
ἰατρὸςiatrosee-ah-TROSE
hooh
ἀγαπητὸςagapētosah-ga-pay-TOSE
καὶkaikay
Δημᾶςdēmasthay-MAHS

Cross Reference

பிலேமோன் 1:24
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

2 தீமோத்தேயு 4:10
லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.


Tags பிரியமான வைத்தியனாகிய லுூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
Colossians 4:14 in Tamil Concordance Colossians 4:14 in Tamil Interlinear Colossians 4:14 in Tamil Image