Full Screen ?
 

Patchaiyaana Olivamara - பச்சையான ஒலிவ மர

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2

என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை

1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் -2
பாதம் அமர்ந்திருப்பேன் -2
அதுதான் மிக நல்லது

அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர்

2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் -2
இலையுதிரா மரம் நான் -2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக

3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் -2
பயமில்லை வெயில் காலத்தில் -2
பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Lyrics in English

Pachchaைyaana oliva marakkantu naan
Paati paatik konndaaduvaen naan -2

En naesar anpil ententaikkum
Naan nampikkai vaiththullaen -2 – pachchaை

1.neerae ithaich seytheer ummaalthaan vanthathu
Entu naan nanti solvaen -2
Paatham amarnthiruppaen -2
Athuthaan mika nallathu

Apishaeka olivamaram
Aalayaththil valarkintavan
Naan apishaeka olivamaram
Thaevaalayaththil valarkintavan – en naesar

2.inpam kaannpaen thiruvaarththaiyil
Thiyaanippaen iraappakalaay -2
Ilaiyuthiraa maram naan -2
Seyvathellaam nichchayam vaaykkum – apishaeka

3.neerotai arukae valarkinta maram naan
Vaerkal thannnneerukkul -2
Payamillai veyil kaalaththil -2
Panjaththilae kavalaiyilla – apishaeka

PowerPoint Presentation Slides for the song பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Patchaiyaana Olivamara – பச்சையான ஒலிவ மர PPT
Patchaiyaana Olivamara PPT

அபிஷேக நேசர் ஒலிவமரம் வளர்கின்றவன் மரம் பச்சையான ஒலிவ மரக்கன்று பாடி பாடிக் கொண்டாடுவேன் அன்பில் என்றென்றைக்கும் நம்பிக்கை வைத்துள்ளேன் பச்சை நீரே இதைச் செய்தீர் தமிழ்