அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா – 2
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா
தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் – 2
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் – 2
தாங்கி எங்களை நடத்துகிறீர்
கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் – 2
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் – 2
மிகவும் நேசித்து நடத்துகிறீர்
பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் – 2
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் – 2
உமது கரத்தால் நடத்துகிறீர்
எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் – 2
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் – 2
கூடார மறைவில் மறைக்கின்றீர்
Appa Um Samugathile Lyrics in English
Appaa um samookaththilae
Eppothum aaraathanai
Appaavai thuthikkaiyilae
Enga ullamellaam ponguthayyaa – 2
Enga ullamellaam ponguthayyaa
Thaayai pola thaettaுkireer
Thakappanaipola sumakkinteer – 2
Sothanai varukinta naeramellaam
Thaangi engalai nadaththukireer – 2
Thaangi engalai nadaththukireer
Kooppidum kaakkai kunjasukalukkum
Aakaaraththai tharukinteer – 2
Avaikalai paarkkilum engalaiyae
Mikavum naesiththu nadaththukireer – 2
Mikavum naesiththu nadaththukireer
Pakalil parakkum ampukattum
Iravil nadamaadum Nnoykalukkum – 2
Vilakki engalai kaakkinteer
Umathu karaththaal nadaththukireer – 2
Umathu karaththaal nadaththukireer
Engal meethu kannnnai vaiththu
Aalosanai sollukireer – 2
Theengu varukinta naeramellaam
Koodaara maraivil maraikkinteer – 2
Koodaara maraivil maraikkinteer
PowerPoint Presentation Slides for the song Appa Um Samugathile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Um Samoogathilae – அப்பா உம் சமூகத்திலே PPT
Appaa Um Samoogathilae PPT

