Thaeva Aaviyinaal in G♯ Scale
G#தேவ ஆவியினால்C#D#நடத்தப்படுகின்றவG#ன் நான்
யாருக்கும் அடிமையில்லை
அழைத்தவர் என் இயேசு
என் இயேசுவின் அன்பைப்
பிரிப்பவன் யார் – 2
G#இயேசுவின் நிமித்தம்Fmஎந்நேரமும் அடிக்கப்படுகின்றD#அடிக்கப்படுகின்ற ஆடு நாG#ன்G#வியாகுலம் வரட்டும்Fmவியாதிகள் வரட்டும்D#துன்பங்களோ நாசமோசங்களோG#C#என்றென்றுமே என் இCmயேசுவின்D#அன்பை விட்டு பிரிப்பவன் யாG#ர்...தேவ
G#மரணமானாலும் ஜீFmவனானாலும்D#தேவ தூதர்களானாலுமேG#Fஅதிகாரமானாலும்Fmவல்லமையானாலும்D#முற்றிலும் கொள்ளுவேன்G#C#என்றென்றுமே என் இCmயேசுவின்D#அன்பை விட்டு பிரிப்பவன் யார்G#...தேவ
G#உயர்வானாலும் தாFmழ்வானாலும்D#வேறெந்த சிருஷ்டியானாலுமேG#G#பெலவீனனானாலும்Fmபெலனற்றுப்போனாலும்D#எனக்கு என்றும் இயேசு போதும்G#C#என்றென்றுமே என் இCmயேசுவின்D#அன்பை விட்டு பிரிப்பவன் யார்G#...தேவ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom