Sapaiyae Jepiththidu in E Scale
Eசபையே ஜெபித்திடுBஜெயத்தை எடுத்திடுAஇயேசுவின் வேலை செய்யBபுறப்படுE புறப்படுEஅல்லேலூயாBஅல்லேலூயாAஅல்லேலூயாBஅல்லேலூEயா
Eதுதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமேF#mBஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுEமே...அல்லேலூயா
Eஊழியத்தின் எதிர்காலம் உன் கையில்F#mBஅதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடுE...அல்லேலூயா
Eபயப்படாதே பயப்படாதே திருச்சபையேF#mBசிறையிருப்பு சீக்கிரமாய் மாEறிடுமே...அல்லேலூயா
Eகாலமில்லை நேரமில்லை ஜெபித்திடுF#mBஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்Eபடு...அல்லேலூயா
Eஎத்தனை போராட்டாங்கள் வந்தாலும்F#mBஜெபிக்கின்ற வீரனுக்கு பயEமில்லை...அல்லேலூயா
Eஇயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய்F#mBநீயும் தீங்கு அனுபவிக்க ஓடிEவா...அல்லேலூயா
Eஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமேF#mBஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுEமே...அல்லேலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom