Palipeedaththil Ennaip Paranae in B♭ Scale
Bbபலிபீடத்தில் என்னைப் பரனேDmBbபடைக்கிறேனே இந்த வேளைFEbஅடியேனை திருச்சித்தம் போலFஆண்டு நடத்திF7டுவீBbர் (2)
Bbகல்வாரியீGmன் அFன்பினையேEbகண்டு விரைந்தோடிF வந்தேன்BbBbகழுவும் உம் திருGm இரத்தத்தாFலேEbகரை நீங்க இருFதயத்தைBb
Bbநீரன்றி என்னாலே பாரில்DmBbஏதும் நான் செய்திட இயலேFன்Ebசேர்ப்பீரே வழுவாது என்னைFகாத்து உமக்F7காய் Bbநிறுத்தி– கல்வாரியீன்
Bbஆவியோடாத்மா சரீரம்DmBbஅன்பரே உமக்கென்றும் தந்Fதேன்Bbஆலய மாக்கியேGm இப்போFFஆசீர்வதித்தF7ருளும்Bb– கல்வாரியீன்
Bbசுயம் என்னில் சாம்பலாய் DmமாறBbசுத்தாவியே அனல் மூட்டுFம்Bbஜெயம் பெற்று மாமிGmசம் மாயFFதேவா அருள் F7செய்குBbவீர்– கல்வாரியீன்
Bbபொன்னையும் பொருளையும் விDmரும்பேன்Bbமண்ணின் வாழ்வையும் வெறுFத்தேன்Bbமன்னவன் இயேசுவிGmன் சாயல்FFஇந்நிலத்தே F7கண்டதாBbல்– கல்வாரியீன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom