O! Yesu Umathanpu in A Scale
Aஓ! இயேசு உமதன்புAஎத்தனை பெரியதுDF#mஆகாயம் பூமி மலைBmDஆழிகளுக்கெல்Eலாம் பெரியது (A2)
Aஅளவில்லா ஆனந்தத்தால் அகம்F#m நிDறைந்ததுEAAஆண்டவர் காரியங்கள் அதிF#mகம்D சிறந்ததுEADஅன்றாடம் காலை மாலைகளிC#mலும் F#mBmதுதிக்க உயர்ந்ததுAEதுதிக்க உயர்ந்தAது (2)...ஓ! இயேசு
Aசங்கட சமயங்களில் F#mமங்கிDயே வாடுகிறேEன்AAதுங்கனே இரங்குமென ஏங்F#mகியேD நாடுகிறேன்EADபங்கமில்லாமல் பதிலC#mளிப்பேF#mன்Bmஎன்றதால் பாடுகிறேன்A (2)Eஎன்றதால் பாடுகிறேAன்...ஓ! இயேசு
Aஇருளாம் பள்ளத்தாக்கில்F#m மருDகியே நடந்தாலுEம்AAஅருமெந்தன் மேய்ப்பராய்F#m அருகிDலிருப்பதாEலும்ADகருணையா யென்னைக் கரம் பிடிC#mத்தேF#mBmகர்த்தரே காப்பதாலுAம்Eகர்த்தரே காப்பதாலுAம்(2)...ஓ! இயேசு
Aகுறைவுள்ளோனானாலும் கூடF#mவே இDருக்கிறீர்EAAநிறைவாம் புல் தரையில் F#mமெதுவாDக நடத்துகிறீEர்ADஇறைவனாம் இயேசு எல்லாவற்C#mறிலும் F#mBmதிருப்தியாக்குகிAறீர் (2)Eதிருப்தியாக்குகிAறீர்...ஓ! இயேசு
Aதேவனுடைய வீட்டில் சிF#mத்தப்Dபடி துEதிப்பேன்AAஏக இதயத்துடனே என்F#mறும்D அதை மதிப்Eபேன்ADஆராதிக்க அருகராம்C#m இயேசுF#mBmஎன்றதால் பாடுகிறேன்AEஎன்றதால் பாடுகிறேன்A...ஓ! இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom