Bible

Karththaraiyae Thuthippaen Chords

Fகர்த்தரையே துதிப்பேன்Bbகாலமெல்லாம் துதிப்பேன்FCவல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்Cஎன்றே பாடுவேன்F – நான்

Fநெருக்கத்திலே கர்த்தரை நோக்கிBbகதறி கூப்பிட்டேFன்Cநெருங்கி வந்து குரலைக் கேட்டுCவிடுதலை கொடுத்தார்F...கர்த்தரையே

Fஎனக்குதவும் கர்த்தர் எனதுBbநடுவில் இருக்கிறாFர்Cஎதிரியான அலகையை நான்Cஎதிர்த்து வென்றிடுவேFன்...கர்த்தரையே

Fஎனது பெலனும் எனது மீட்பும்BbகீதமுமானாFர்Cநம்பியிருக்கும் கேடயமும்Cகோட்டையுமானார்F...கர்த்தரையே

Fகர்த்தர் எனது பக்கம் இருக்கBbஎதற்கும் பயமில்லைFCகடுகளவு பாவம் என்னைCஅணுக முடியாதுF...கர்த்தரையே

Fவல்லமை மிக்கவர் செயல்கள் பலBbஎனக்குச் செய்தாரேFCஉயிரோடிருந்து உலகத்திற்குCஎடுத்துச் சொல்லுவேFன்...கர்த்தரையே

Fவீடு கட்டுவோர் புறக்கணித்ததுBbமூலைக் கல்லாயிற்றுFCகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்Cஆச்சரியம் இதுவேF...கர்த்தரையே

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

F

Bb

C

F

Bb

C

F

Bb

C