Kadum Puyalilae in B Scale
Bகடும் புயலிலே என்னக்காத்தவD#mரேG#கண்ணின் மனிபோல காப்பவரேC#mEதினம்தோறும் உம் கிருபைC#mயினால்F#வழி நடத்திடுமேB
Bஎன் அன்பு நேEசரே என் C#mஆருயிர் நண்பனேG#mEவாழ்த்துவேன் வணங்குவேன் உC#mம்மையேF#G#mஎன் வாழ்நாளெல்D#mலாம் உமக்காய் ஜீEவிப்பேன்BG#mஎன் உயிருள்ள நாள்வரை உD#mம்மைப் போற்Eறிடுவேன்F#...கடும்
Bஇந்த நாளின் ஒவ்வொரு செயலிலுD#mம்G#உம் ஞானத்தால் என்னை நடத்துமேC#mEநான் நடக்கும் வழிதனை காண்பிC#mத்துG#ஆலோசனை சொல்லுமேன் C#m– என் அன்பு
Bபழைய நினைவுகள் பிரசங்க நிகழ்D#mச்சிகள்G#துயரமான பல தோல்விகள்C#mEஎன்னை வாட்டுகின்ற வேளையில்C#mG#உம் சமூகத்தை நான் சாருவேன்C#m– என் அன்பு
Bஉடைந்த உறவுகள் மனதின் கசப்புD#mகள்G#என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்C#mகள்Eஇருளாய் என்னை சூழ்கையில்C#mG#உம் பிரசண்ணம் தான் என் அடைக்கC#mலம்– என் அன்பு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom