Joraa Kaiya Thatti Paadunga in G♯ Scale
Amஜோரா கைய தட்டி பாடுங்CகDmஇஸ்ரவேலின் பரிசுத்Emதத பாடுங்Amக (2)Dmதுதிக்கு பாத்திரர்Emகனத்திற்கு பாத்திரர்Fமகிமைக்கு பாத்திரர் நீர்Emதானையா (2)Amஜோரா, ஜோEmரா, ஜோராF கைய தட்டி பாAmடுங்கDmஇஸ்ரவேலின் பரிசுத்Emதர பாடுங்Amக
Amநீதிமான் கள் துதிக்கும் போதுAmவெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க (2)Cநீதிமான்கள் Gபெருகும்போதுAmபட்டணமெல்லாம் களிகூGருதே (2)AmAmஉன்னதமான கர்த்தரையேEmஉயர்த்தி Gபாடிடுவோம்Am – (2)Dmமகிழ்ந்து பாடி கொEண்டாடுவோம் Am
Amநமது தேவன் பெரியவரும்Amஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)Cதமது மகிமையிGன் பிரசன்னத்தால்Amபர்வதம் மெழுகுபோல் உருகிGடுதே – (Am2)– உன்னதமான...
Amநமது தேவன் எழுந்தருளிAmசத்துருக்களை சிதறப்பண்ணி (2)Cசீயோனுக்கு தGயை செய்துAmசிறையிருப்பை திருGப்பிடுவார்Am (2)– உன்னதமான...
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom