Appaa Um Paatham in E♭ Scale
Ebஅப்பா உம் பாAbதம் அமர்Bbந்துவிட்டேன்EbCmஅன்பின் தகAbப்பன் நீBbர்தானைய்யாEbEbசெய்த பாAbவங்கள் கண்Bbமுன்னேEbCmவருந்துகிறேAbன் நான் கண்BbணீரோடுEbEbஎன்னைக் கழுDbவி கழுவி தூய்மையாக்கும்BbAbகல்வாரி இரBbத்தத்தாலேEbEbநான் பDbனியைப் போல வெண்மையாவேன்BbAbமுற்றிலும் வெBbண்மையாவேன்Eb
EbஇயேசையாAbஇயேசையாBbஇயேசையாEbஇயேசையா (4)
Ebதுணிகரமாய் நான் தவறு செய்தேன்Abதுணிந்து பாவம் செய்தேன்BbAbநோக்கிப் பார்க்க பெGmலன் இல்லையேFmBbதூக்கி நிறுத்தும் என் தெய்வமேEb – என்னைக்இயேசையா (4)
Ebகிழக்கு மேற்கு உள்ள தூரம்Abஉந்தன் இரக்கம் உயர்ந்ததையாBbAbஇல்லையே எல்லை உம் அன்பிGmற்குFmBbஇரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யாEbஇயேசையா (4)
Ebஎன் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்Abஉம்முன்னே நிற்க முடியாதையாBbAbதகப்பன் மகனை மன்னிப்GmபதுபோலFmBbமன்னிக்கும் தெய்வம் நீர்தானையாEbஇயேசையா (4)
Ebமுள்முடி கிரீடம் பார்க்கின்றேன்Abமுகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்BbAbஜீவன் தந்தல்லோ மீட்டீGmரையாFmBbதேவனே நான் என்ன சொல்வேன்Ebஇயேசையா (4)
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom