1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2
உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும்-2
2.மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2
உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2
3.கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திட
உம் கிருபையால் மகிழ செய்யும்-2
நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae Lyrics in English
1.nampi vanthaen Yesuvae nampi vanthaen
um pirasannamae en vaanjai ellaam theerththidum-2
um vasthiraththin oraththaiyaakilum
thottu kunamaaka kirupai seyyum-2
2.makimaiyae Yesuvin makimaiyae
en kuraivellaam niraivaakkum makimaiyae-2
um paathamathil paasaththodu panninthu
ummai aaraathikka kirupai seyyum-2
3.kirupaiyae thaeva kirupaiyae
en thaevaiyellaam santhiththidum kirupaiyai-2
en vaalnaalellaam ummil anpu koornthida
um kirupaiyaal makila seyyum-2
PowerPoint Presentation Slides for the song நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambi Vanthaen Yesuvae – நம்பி வந்தேன் இயேசுவே PPT
Nambi Vanthaen Yesuvae PPT
Song Lyrics in Tamil & English
1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
1.nampi vanthaen Yesuvae nampi vanthaen
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2
um pirasannamae en vaanjai ellaam theerththidum-2
உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
um vasthiraththin oraththaiyaakilum
தொட்டு குணமாக கிருபை செய்யும்-2
thottu kunamaaka kirupai seyyum-2
2.மகிமையே இயேசுவின் மகிமையே
2.makimaiyae Yesuvin makimaiyae
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2
en kuraivellaam niraivaakkum makimaiyae-2
உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
um paathamathil paasaththodu panninthu
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2
ummai aaraathikka kirupai seyyum-2
3.கிருபையே தேவ கிருபையே
3.kirupaiyae thaeva kirupaiyae
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2
en thaevaiyellaam santhiththidum kirupaiyai-2
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திட
en vaalnaalellaam ummil anpu koornthida
உம் கிருபையால் மகிழ செய்யும்-2
um kirupaiyaal makila seyyum-2
நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae Song Meaning
1. I have come to believe, I have come to believe in Jesus
Your presence fulfills all my desires-2
And on the edge of your garment
Touch heals grace-2
2. The glory is the glory of Jesus
The glory that fulfills all my shortcomings-2
Bow down with affection at your feet
Grace to worship you-2
3. Grace is God's grace
The grace to meet all my needs-2
To love you all my life
Rejoicing in Your grace-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்