சங்கீதம் 111
Psalm 111:3 in Tamil
சங்கீதம் 111:3
அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
Tamil Indian Revised Version
அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
Tamil Easy Reading Version
உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார். அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
Thiru Viviliam
⁽அவரது செயல்␢ மேன்மையும் மாண்பும் மிக்கது;␢ அவரது நீதி என்றென்றும்␢ நிலைத்துள்ளது.⁾
Roman Transliteration
Avarutaiya seyal makimaiyum makaththuvamumullathu, avarutaiya neethi ententaikkum nirkum.
Psalm 111:3 in Other Translations
King James Version (KJV)
His work is honourable and glorious: and his righteousness endureth for ever.
American Standard Version (ASV)
His work is honor and majesty; And his righteousness endureth for ever.
Bible in Basic English (BBE)
His work is full of honour and glory; and his righteousness is unchanging for ever.
Darby English Bible (DBY)
His work is majesty and splendour, and his righteousness abideth for ever.
World English Bible (WEB)
His work is honor and majesty. His righteousness endures forever.
Young's Literal Translation (YLT)
Honourable and majestic is His work, And His righteousness is standing for ever.
சங்கீதம் Psalm 111:3
அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
His work is honourable and glorious: and his righteousness endureth for ever.| honourable | הוֹד | hôd | hode |
| and glorious: | וְהָדָ֥ר | hādār | ha-DAHR |
| His work | פָּֽעֳל֑וֹ | pōʿal | poh-AL |
| and his righteousness | וְ֝צִדְקָת֗וֹ | ṣĕdāqâ | tseh-da-KA |
| endureth | עֹמֶ֥דֶת | ʿāmad | ah-MAHD |
| for ever. | לָעַֽד׃ | ʿad | ad |
Read Full Chapter : Psalm 111