எண்ணாகமம் 4
Numbers 4:6 in Tamil
எண்ணாகமம் 4:6
அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
Tamil Indian Revised Version
அதின்மேல் மெல்லிய தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
Tamil Easy Reading Version
அதன்மேல் அழகான தோலினாலான மூடியால் மூடவேண்டும். அதன் மேல் கெட்டியான நீலத்துணியை விரித்து, தண்டுகளை வளையத்தினுள் செலுத்தி, பரிசுத்தப்பெட்டியை மூட வேண்டும்.
Thiru Viviliam
பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர்.
Roman Transliteration
Athinmael thakasuththol mootiyaippottu, athinmael muttilum neelamaana thuppattiyai viriththu, athin thanndukalaip paaychchi,
Numbers 4:6 in Other Translations
King James Version (KJV)
And shall put thereon the covering of badgers' skins, and shall spread over it a cloth wholly of blue, and shall put in the staves thereof.
American Standard Version (ASV)
and shall put thereon a covering of sealskin, and shall spread over it a cloth all of blue, and shall put in the staves thereof.
Bible in Basic English (BBE)
And putting over it the leather cover and over that a blue cloth; and putting its rods in place.
Darby English Bible (DBY)
and shall put thereon a covering of badgers' skin, and shall spread over it a cloth wholly of blue, and shall put its staves [to it].
Webster's Bible (WBT)
And shall put on it the covering of badgers' skins, and shall spread over it a cloth wholly of blue, and shall put in the staffs of it.
World English Bible (WEB)
and shall put a covering of sealskin on it, and shall spread over it a cloth all of blue, and shall put in its poles.
Young's Literal Translation (YLT)
and have put on it a covering of badger skin, and have spread a garment completely of blue above, and have placed its staves.
எண்ணாகமம் Numbers 4:6
அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
And shall put thereon the covering of badgers' skins, and shall spread over it a cloth wholly of blue, and shall put in the staves thereof.| And shall put | וְנָֽתְנ֣וּ | nātan | na-TAHN |
| thereon | עָלָ֗יו | ʿal | al |
| the covering | כְּסוּי֙ | kāsûy | ka-SOO |
| skins, | ע֣וֹר | ʿôr | ore |
| of badgers' | תַּ֔חַשׁ | taḥaš | ta-HAHSH |
| and shall spread | וּפָֽרְשׂ֧וּ | pāraś | pa-RAHS |
| a cloth | בֶֽגֶד | beged | beh-ɡED |
| wholly | כְּלִ֛יל | kālîl | ka-LEEL |
| of blue, | תְּכֵ֖לֶת | tĕkēlet | teh-hay-LET |
| over | מִלְמָ֑עְלָה | maʿal | ma-AL |
| and shall put | וְשָׂמ֖וּ | śûm | soom |
| in the staves thereof. | בַּדָּֽיו׃ | bad | bahd |
Read Full Chapter : Numbers 4