Bible

மத்தேயு 22

Matthew 22:19 in Tamil

தமிழ்

மத்தேயு 22:19
வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள்.

Thiru Viviliam
வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.

Roman Transliteration
Varikkaasai enakkuk kaannpiyungal entar; avarkal oru panaththai avaridaththil konnduvanthaarkal.

Matthew 22:19 in Other Translations

King James Version (KJV)
Shew me the tribute money. And they brought unto him a penny.

American Standard Version (ASV)
Show me the tribute money. And they brought unto him a denarius.

Bible in Basic English (BBE)
Let me see the tax money. And they gave him a penny.

Darby English Bible (DBY)
Shew me the money of the tribute. And they presented to him a denarius.

World English Bible (WEB)
Show me the tax money." They brought to him a denarius.

Young's Literal Translation (YLT)
show me the tribute-coin?' and they brought to him a denary;

மத்தேயு Matthew 22:19

வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Shew me the tribute money. And they brought unto him a penny.

Shew ἐπιδείξατέ epideiknymi ay-pee-THEE-knyoo-mee
me μοι moi moo
τὸ ho oh
money. νόμισμα nomisma NOH-mee-sma
the τοῦ ho oh
tribute κήνσου kēnsos KANE-sose
they οἱ ho oh
And δὲ de thay
brought προσήνεγκαν prospherō prose-FAY-roh
unto him αὐτῷ autos af-TOSE
a penny. δηνάριον dēnarion thay-NA-ree-one



Read Full Chapter : Matthew 22