Full Screen ?
 

Nee Ennudaiyavan - நீ என்னுடையவன்

நீ என்னுடையவன்
என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே
என்னை மீட்டிரையா -2

அழைத்தவரே
என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி
என்னை அழைத்தவரே -2

ஓடிய என்னையும்
அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க
வைத்தீரையா -2 -நீ

மறுதலித்த
என்னை தேடி வந்து
மறுபடியும் ஊழியம்
தந்தீரையா -2 -நீ

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் Lyrics in English

Nee ennutaiyavan
Entu sonneeraiyaa
Intha ulakaththilae
Ennai meettiraiyaa -2

Alaiththavarae
Ennai alaiththavarae
Peyar solli
Ennai alaiththavarae -2

Otiya ennaiyum
Alaiththu vanthu
Ummai oyaamal thuthikka
Vaiththeeraiyaa -2 -nee

Maraுthaliththa
Ennai thaeti vanthu
Maraுpatiyum ooliyam
Thantheeraiyaa -2 -nee

PowerPoint Presentation Slides for the song Nee Ennudaiyavan – நீ என்னுடையவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் PPT
Nee Ennudaiyavan PPT

என்னை அழைத்தவரே என்னுடையவன் சொன்னீரையா உலகத்திலே மீட்டிரையா பெயர் சொல்லி ஓடிய என்னையும் அழைத்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா மறுதலித்த தேடி மறுபடியும் ஊழியம் தமிழ்