Bible

யோசுவா 11

Joshua 11:18 in Tamil

தமிழ்

யோசுவா 11:18
யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.

Tamil Easy Reading Version
நீண்டகாலம் அந்த அரசர்களோடு யோசுவா போர் செய்தான்.

Thiru Viviliam
யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.

Roman Transliteration
Yosuvaa nedunaalaay antha raajaakkalellaarodum yuththampannnninaan.

Joshua 11:18 in Other Translations

King James Version (KJV)
Joshua made war a long time with all those kings.

American Standard Version (ASV)
Joshua made war a long time with all those kings.

Bible in Basic English (BBE)
For a long time Joshua made war on all those kings.

Darby English Bible (DBY)
Joshua made war a long time with all those kings.

Webster's Bible (WBT)
Joshua made war a long time with all those kings.

World English Bible (WEB)
Joshua made war a long time with all those kings.

Young's Literal Translation (YLT)
Many days hath Joshua made with all these kings war;

யோசுவா Joshua 11:18

யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.

Joshua made war a long time with all those kings.

time יָמִ֣ים yôm yome
a long רַבִּ֗ים rab rahv
made עָשָׂ֧ה ʿāśâ ah-SA
Joshua יְהוֹשֻׁ֛עַ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
with אֶת ʾēt ate
all כָּל kōl kole
kings. הַמְּלָכִ֥ים melek meh-LEK
those הָאֵ֖לֶּה ʾēlle ay-LEH
war מִלְחָמָֽה׃ milḥāmâ meel-ha-MA

Read Full Chapter : Joshua 11