Bible

எரேமியா 34

Jeremiah 34:2 in Tamil

தமிழ்

எரேமியா 34:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை நெருப்பினால் சுட்டெரிப்பான்.

Tamil Easy Reading Version
இதுதான் செய்தி: “இதைத்தான் கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார்: எரேமியா, யூதாவின் அரசனான சிதேக்கியாவிடம் போ, அவனிடம் இந்தச் செய்தியைக் கொடு, ‘சிதேக்கியா, இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நான் விரைவில் பாபிலோனின் அரசனுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். அவன் அதனை எரிப்பான்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா அரசன் செதேக்கியாவிடம் சொல்லவேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனிடம் இந்நகரைக் கையளிக்கப்போகிறேன். அவன் அதைத் தீக்கிரையாக்குவான்.

Roman Transliteration
Isravaelin thaevanaakiya Karththar uraikkirathu ennavental: nee poy, yoothaavin raajaavaakiya sithaekkiyaavinidaththil paesi, avanukkuch sollavaenntiyathu: itho, naan intha nakaraththaip paapilon raajaavin kaiyil oppukkodukkiraேn; avan ithai akkiniyaal sutterippaan.

Jeremiah 34:2 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD, the God of Israel; Go and speak to Zedekiah king of Judah, and tell him, Thus saith the LORD; Behold, I will give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire:

American Standard Version (ASV)
Thus saith Jehovah, the God of Israel, Go, and speak to Zedekiah king of Judah, and tell him, Thus saith Jehovah, Behold, I will give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire:

Bible in Basic English (BBE)
The Lord, the God of Israel, has said, Go and say to Zedekiah, king of Judah, This is what the Lord has said: See, I will give this town into the hands of the king of Babylon, and he will have it burned with fire:

Darby English Bible (DBY)
Thus saith Jehovah, the God of Israel: Go and speak to Zedekiah king of Judah, and tell him, Thus saith Jehovah: Behold, I give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire.

World English Bible (WEB)
Thus says Yahweh, the God of Israel, Go, and speak to Zedekiah king of Judah, and tell him, Thus says Yahweh, Behold, I will give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire:

Young's Literal Translation (YLT)
`Thus said Jehovah, God of Israel: Go, and thou hast spoken unto Zedekiah king of Judah, and hast said unto him, Thus said Jehovah: Lo, I am giving this city into the hand of the king of Babylon, and he hath burned it with fire,

எரேமியா Jeremiah 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

Thus saith the LORD, the God of Israel; Go and speak to Zedekiah king of Judah, and tell him, Thus saith the LORD; Behold, I will give this city into the hand of the king of Babylon, and he shall burn it with fire:

Thus כֹּֽה koh
saith אָמַ֤ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
the God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
Go הָלֹךְ֙ hālak ha-LAHK
and speak וְאָ֣מַרְתָּ֔ ʾāmar ah-MAHR
to אֶל ʾēl ale
Zedekiah צִדְקִיָּ֖הוּ ṣidqiyyâ tseed-kee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
and tell וְאָמַרְתָּ֣ ʾāmar ah-MAHR
אֵלָ֗יו ʾēl ale
him, Thus כֹּ֚ה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
Behold, הִנְנִ֨י hēn hane
I will give נֹתֵ֜ן nātan na-TAHN
אֶת ʾēt ate
city הָעִ֤יר ʿîr eer
this הַזֹּאת֙ zōt zote
into the hand בְּיַ֣ד yād yahd
of the king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon, בָּבֶ֔ל bābel ba-VEL
and he shall burn וּשְׂרָפָ֖הּ śārap sa-RAHF
it with fire: בָּאֵֽשׁ׃ ʾēš aysh



Read Full Chapter : Jeremiah 34