Bible

எரேமியா 11

Jeremiah 11:17 in Tamil

தமிழ்

எரேமியா 11:17
பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினால் எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்புக்காக உன்மேல் தீங்கை வரச்செய்வேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நட்டுவைத்தார். அழிவு உனக்கு வருமென்று அவர் சொன்னார். ஏனென்றால், இஸ்ரவேலின் குடும்பமும், யூதாவின் குடும்பமும், கெட்ட செயல்களைச் செய்திருக்கின்றன. அவர்கள் பாகலுக்குப் பலிகளைக் கொடுத்தனர் அது அவருக்குக் கோபத்தை உண்டுப்பண்ணியது!

Thiru Viviliam
உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள். எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்.

Roman Transliteration
Paakaalukkuth thoopangaattukirathinaalae enakkuk kopamunndaakka Israel kudumpaththaarum, yoothaa kudumpaththaarum thangalukkuk kaedaakach seytha pollaappinimiththam unmael theengai varappannnuvaen entu unnai naattina senaikalin Karththar sollukiraar.

Jeremiah 11:17 in Other Translations

King James Version (KJV)
For the LORD of hosts, that planted thee, hath pronounced evil against thee, for the evil of the house of Israel and of the house of Judah, which they have done against themselves to provoke me to anger in offering incense unto Baal.

American Standard Version (ASV)
For Jehovah of hosts, who planted thee, hath pronounced evil against thee, because of the evil of the house of Israel and of the house of Judah, which they have wrought for themselves in provoking me to anger by offering incense unto Baal.

Bible in Basic English (BBE)
For the Lord of armies, by whom you were planted, has given his decision for evil against you, because of the evil which the people of Israel and the people of Judah have done, In moving me to wrath by offering perfumes to the Baal.

Darby English Bible (DBY)
For Jehovah of hosts, that planted thee, hath pronounced evil against thee, for the evil of the house of Israel and of the house of Judah, which they have done for themselves, to provoke me to anger in burning incense unto Baal.

World English Bible (WEB)
For Yahweh of Hosts, who planted you, has pronounced evil against you, because of the evil of the house of Israel and of the house of Judah, which they have worked for themselves in provoking me to anger by offering incense to Baal.

Young's Literal Translation (YLT)
And Jehovah of Hosts, who is planting thee, Hath spoken evil concerning thee, For the evil of the house of Israel, and of the house of Judah, That they have done to themselves, To provoke Me to anger, to make perfume to Baal.

எரேமியா Jeremiah 11:17

பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

For the LORD of hosts, that planted thee, hath pronounced evil against thee, for the evil of the house of Israel and of the house of Judah, which they have done against themselves to provoke me to anger in offering incense unto Baal.

For the Lord וַיהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָאוֹת֙ ṣābāʾ tsa-VA
that planted הַנּוֹטֵ֣עַ nāṭaʿ na-TA
אוֹתָ֔ךְ ʾēt ate
thee, hath pronounced דִּבֶּ֥ר dābar da-VAHR
against עָלַ֖יִךְ ʿal al
evil רָעָ֑ה raʿ ra
thee, for בִּ֠גְלַל gālāl ɡa-LAHL
the evil רָעַ֨ת raʿ ra
of the house בֵּֽית bayit ba-YEET
of Israel יִשְׂרָאֵ֜ל yiśrāʾēl yees-ra-ALE
and of the house וּבֵ֣ית bayit ba-YEET
of Judah, יְהוּדָ֗ה yĕhûdâ yeh-hoo-DA
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
they have done עָשׂ֥וּ ʿāśâ ah-SA
לָהֶ֛ם hēm hame
against themselves to provoke me to anger לְהַכְעִסֵ֖נִי kaʿas ka-AS
in offering incense לְקַטֵּ֥ר qāṭar ka-TAHR
unto Baal. לַבָּֽעַל׃ baʿal ba-AL



Read Full Chapter : Jeremiah 11