Bible

எஸ்றா 4

Ezra 4:8 in Tamil

தமிழ்

எஸ்றா 4:8
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

Tamil Indian Revised Version
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் பதிவாளனாகிய சிம்சாயியும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

Tamil Easy Reading Version
பிறகு ஆணை அதிகாரியான ரெகூமும், செயலாளரான சிம்சாவும் எருசலேம் ஜனங்களுக்கு எதிராகக் கடிதம் எழுதினார்கள். அரசனாகிய அர்தசஷ்டாவிற்கு அவர்கள் இக்கடிதத்தை எழுதினார்கள். கடிதத்தில் எழுதப்பட்ட விபரம் பின்வருமாறு:

Thiru Viviliam
ஆளுநர் இரகூமும் எழுத்தாளரான சிம்சாயும் எருசலேமுக்கு எதிராக அர்த்தக்சஸ்தா மன்னருக்குக் கீழ்க் கண்டவாறு ஒரு மடல் எழுதினர்;

Roman Transliteration
Aalosanaith thalaivanaakiya rekoomum kanakkanaakiya simsaavum erusalaemukku virothamaaka arthasashdaa ennum raajaavukku eluthina manuvilae kaiyoppam pottavarkal yaarental:

Ezra 4:8 in Other Translations

King James Version (KJV)
Rehum the chancellor and Shimshai the scribe wrote a letter against Jerusalem to Artaxerxes the king in this sort:

American Standard Version (ASV)
Rehum the chancellor and Shimshai the scribe wrote a letter against Jerusalem to Artaxerxes the king in this sort:

Bible in Basic English (BBE)
Rehum, the chief ruler, and Shimshai the scribe, sent a letter against Jerusalem, to Artaxerxes the king;

Darby English Bible (DBY)
Rehum the chancellor and Shimshai the scribe wrote a letter against Jerusalem to Artaxerxes the king after this sort:

Webster's Bible (WBT)
Rehum the chancellor and Shimshai the scribe wrote a letter against Jerusalem to Artaxerxes the king in this sort:

World English Bible (WEB)
Rehum the chancellor and Shimshai the scribe wrote a letter against Jerusalem to Artaxerxes the king in this sort:

Young's Literal Translation (YLT)
Rehum counsellor, and Shimshai scribe have written a letter concerning Jerusalem to Artaxerxes the king, thus:

எஸ்றா Ezra 4:8

ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

Rehum the chancellor and Shimshai the scribe wrote a letter against Jerusalem to Artaxerxes the king in this sort:

Rehum רְח֣וּם rĕḥûm reh-HOOM
the chancellor בְּעֵל bĕʿēl beh-ALE
טְעֵ֗ם ṭĕʿēm teh-AME
and Shimshai וְשִׁמְשַׁי֙ šimšay sheem-SHAI
the scribe סָֽפְרָ֔א sāpēr sa-FARE
wrote כְּתַ֛בוּ kĕtab keh-TAHV
letter אִגְּרָ֥ה ʾiggĕrāʾ ee-ɡeh-RA
a חֲדָ֖ה ḥad hahd
against עַל ʿal al
Jerusalem יְרֽוּשְׁלֶ֑ם yĕrûšālēm yeh-roo-sha-LAME
to Artaxerxes לְאַרְתַּחְשַׁ֥שְׂתְּא ʾartaḥšaštāʾ ar-tahk-shahsh-TA
the king מַלְכָּ֖א melek meh-LEK
in this sort: כְּנֵֽמָא׃ kĕnēmāʾ keh-nay-MA

Read Full Chapter : Ezra 4