Esther 8:8 Image in Tamil
இப்போதும்உங்களுக்குஇஷ்டமானபடிநீங்கள்ராஜாவின்நாமத்தினால்யூதருக்காகஎழுதி,ராஜாவின்மோதிரத்தினால்முத்திரைபோடுங்கள்;ராஜாவின்பேரால்எழுதப்பட்டு,ராஜாவின்மோதிரத்தினால்முத்திரைபோடப்பட்டதைச்செல்லாமற்போகப்பண்ணஒருவராலும்கூடாதுஎன்றான்.