Bible

எஸ்தர் 5

Esther 5:13 in Tamil

தமிழ்

எஸ்தர் 5:13
ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.

Thiru Viviliam
எனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை” எனவும் கூறினான்.⒫

Roman Transliteration
Aanaalum antha yoothanaakiya morthekaay raajaavin aramanaivaasalil utkaarnthirukkirathai naan kaanumalavum avaiyellaam enakku ontumillaiyentan.

Esther 5:13 in Other Translations

King James Version (KJV)
Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

American Standard Version (ASV)
Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

Bible in Basic English (BBE)
But all this is nothing to me while I see Mordecai the Jew seated by the king's doorway.

Darby English Bible (DBY)
Yet all this is of no avail to me so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

Webster's Bible (WBT)
Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

World English Bible (WEB)
Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

Young's Literal Translation (YLT)
and all this is not profitable to me, during all the time that I am seeing Mordecai the Jew sitting in the gate of the king.'

எஸ்தர் Esther 5:13

ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

Yet all וְכָל kōl kole
this זֶ֕ה ze zeh
me nothing, אֵינֶ֥נּוּ ʾayin ah-YEEN
availeth שׁוֶֹ֖ה šāwâ sha-VA
לִ֑י
so long בְּכָל kōl kole
as עֵ֗ת ʿēt ate
אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
I אֲנִ֤י ʾănî uh-NEE
see רֹאֶה֙ rāʾâ ra-AH
אֶת ʾēt ate
Mordecai מָרְדֳּכַ֣י mordĕkay more-deh-HAI
the Jew הַיְּהוּדִ֔י yĕhûdî yeh-hoo-DEE
sitting יוֹשֵׁ֖ב yāšab ya-SHAHV
gate. בְּשַׁ֥עַר šaʿar sha-AR
at the king's הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK

Read Full Chapter : Esther 5