Bible

John 12:6 Image in English

அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

அவன்தரித்திரரைக்குறித்துக்கவலைப்பட்டுஇப்படிச்சொல்லாமல்,அவன்திருடனானபடியினாலும்,பணப்பையைவைத்துக்கொண்டுஅதிலேபோடப்பட்டதைச்சுமக்கிறவனானபடியினாலும்இப்படிச்சொன்னான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

John 12:6 Picture in English