Oppukkoduththeer Aiyaa in F Scale
Dஒப்புக்கொடுத்தீர் ஐயாGbDDஉன்மையே எனக்காக AEஉலகின் இரட்சகரேADஉன்னத பலியாகGD
Dஎங்களை வாழ வைக்கGGசிலுவையில் தொங்கினீர்DDநோக்கிப் பார்த்ததிAனால்Dபிழைத்துக் கொண்டோம் ஐயாGD...ஒப்புக்கொடுத்தீர்
Dநித்திய ஜீவன் பெறGGநீதிமானாய் மாறDDஜீவன் தரும் கனியாAய்Dசிலுவையில் தொங்கினீர்GD...ஒப்புக்கொடுத்தீர்
Dசுத்திகரித்GதீரேGசொந்த ஜனமாகDDஉள்ளத்தில் வந்தீர் ஐயாADஉமக்காய் வாழ்ந்திடGD...ஒப்புக்கொடுத்தீர்
Dபாவத்திற்கு மரித்GதுGநீதிக்குப் பிழைத்DதிடDஉம் திரு உடலிலேADஎன் பாவம் சுமந்தீர் ஐயாGD...ஒப்புக்கொடுத்தீர்
Dஎன்னையே தருகிறேன்GGஜீவபலியாகDDஉகந்த காணிக்கையாய்ADஉடலைத் தருகிறேன்GD...ஒப்புக்கொடுத்தீர்
Dமீட்கும் பொருளாகGGஉம் இரத்தம் தந்தீர் ஐயாDDசாத்தானை தோற்கடித்துADசாவையும் வென்றீர் ஐயாGD...ஒப்புக்கொடுத்தீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom