Bible

1 நாளாகமம் 13

1 Chronicles 13:2 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 13:2
இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆளனுப்பி,

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி,

Tamil Easy Reading Version
பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “இது நல்ல யோசனை என்று நீங்கள் நினைத்தால், கர்த்தருடைய விருப்பமும் இருந்தால், இஸ்ரவேலின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நமது சகோதரர்களுக்குச் செய்தியை அனுப்புவோம். ஆசாரியர்களுக்கும், நகரங்களிலும், வெளி நிலங்களிலும், நமது சகோதரர்களோடு வாழும் லேவியர்களுக்கும் செய்தியை அனுப்புவோம். நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி செய்தி அவர்களுக்குச் சொல்லப்படட்டும்.

Thiru Viviliam
தாவீது இஸ்ரயேல் சபை முழுவதையும் நோக்கிக் கூறியது: “உங்களுக்கு நலமெனத் தோன்றினால், அது நம் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ரயேல் நாடெங்கிலும் வாழ்ந்துவரும் நம் சகோதரர் அனைவருக்கும் அவர்களுடன் மேய்ப்பு நிலம் சூழ்ந்த நகர்களில் வாழ்ந்துவரும் குருக்களும், லேவியரும் நம்மோடு வந்து சேரும்படி ஆளனுப்புவோம்.

Roman Transliteration
Israel Sabaiyaiyellaam Nnokki: ungalukkuch sammathiyum nammutaiya thaevanaakiya karththarukkuch siththamumaayirunthaal, isravaelin thaesangalilellaam irukkira nammutaiya mattach sakothararum, avarkalotae thangal velinilangalil irukkira aasaariyarum laeviyarum nammotae koodumpatikku naam seekkiramaay avarkalidaththukku aalanuppi,

1 Chronicles 13:2 in Other Translations

King James Version (KJV)
And David said unto all the congregation of Israel, If it seem good unto you, and that it be of the LORD our God, let us send abroad unto our brethren every where, that are left in all the land of Israel, and with them also to the priests and Levites which are in their cities and suburbs, that they may gather themselves unto us:

American Standard Version (ASV)
And David said unto all the assembly of Israel, If it seem good unto you, and if it be of Jehovah our God, let us send abroad every where unto our brethren that are left in all the land of Israel, with whom the priests and Levites are in their cities that have suburbs, that they may gather themselves unto us;

Bible in Basic English (BBE)
And David said to all the men of Israel who had come together there, If it seems good to you and if it is the purpose of the Lord our God, let us send to all the rest of our brothers, everywhere in the land of Israel, and to the priests and the Levites in their towns and the country round them, and get them to come together here to us;

Darby English Bible (DBY)
And David said to all the congregation of Israel, If it seem good to you, and it be of Jehovah our God, let us send abroad to our brethren everywhere, that are left in all the lands of Israel, and with them to the priests and Levites in their cities and suburbs, that they may gather themselves to us;

Webster's Bible (WBT)
And David said to all the congregation of Israel, If it seemeth good to you, and that it is of the LORD our God, let us send abroad to our brethren every where, that are left in all the land of Israel, and with them also to the priests and Levites who are in their cities and suburbs, that they may assemble to us:

World English Bible (WEB)
David said to all the assembly of Israel, If it seem good to you, and if it be of Yahweh our God, let us send abroad everywhere to our brothers who are left in all the land of Israel, with whom the priests and Levites are in their cities that have suburbs, that they may gather themselves to us;

Young's Literal Translation (YLT)
and David saith to all the assembly of Israel, `If unto you it be good, and from Jehovah our God it hath broken forth -- we send unto our brethren, those left in all the lands of Israel, and with them the priests and the Levites, in the cities of their suburbs, and they are gathered unto us,

1 நாளாகமம் 1 Chronicles 13:2

இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆளனுப்பி,

And David said unto all the congregation of Israel, If it seem good unto you, and that it be of the LORD our God, let us send abroad unto our brethren every where, that are left in all the land of Israel, and with them also to the priests and Levites which are in their cities and suburbs, that they may gather themselves unto us:

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And David דָּוִ֜יד dāwid da-VEED
unto all לְכֹ֣ל׀ kōl kole
the congregation קְהַ֣ל qāhāl ka-HAHL
of Israel, יִשְׂרָאֵ֗ל yiśrāʾēl yees-ra-ALE
If אִם ʾim eem
unto עֲלֵיכֶ֨ם ʿal al
good ט֜וֹב ṭôb tove
you, and of וּמִן min meen
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
our God, אֱלֹהֵ֗ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
abroad נִפְרְצָה֙ pāraṣ pa-RAHTS
let us send נִשְׁלְחָ֞ה šālaḥ sha-LAHK
unto עַל ʿal al
our brethren אַחֵ֣ינוּ ʾāḥ ak
every where, left הַנִּשְׁאָרִ֗ים šāʾar sha-AR
in all בְּכֹל֙ kōl kole
the land אַרְצ֣וֹת ʾereṣ eh-RETS
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and with וְעִמָּהֶ֛ם ʿim eem
them to the priests הַכֹּֽהֲנִ֥ים kōhēn koh-HANE
and Levites וְהַלְוִיִּ֖ם lēwiyyî lay-vee-YEE
in their cities בְּעָרֵ֣י ʿîr eer
suburbs, מִגְרְשֵׁיהֶ֑ם migroš meeɡ-ROHSH
that they may gather themselves וְיִקָּֽבְצ֖וּ qābaṣ ka-VAHTS
unto us: אֵלֵֽינוּ׃ ʾēl ale



Read Full Chapter : 1 Chronicles 13