பிலிப்பியர் 2

Philippians 2:23 in Tamil

தமிழ்

பிலிப்பியர் 2:23
ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன்.

Thiru Viviliam
என் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.

Roman Transliteration
Aakaiyaal en kaariyangal innapati nadakkum entu naan arinthavudanae avanai anuppalaamentu ninaiththirukkiraேn.

Philippians 2:23 in Other Translations

King James Version (KJV)
Him therefore I hope to send presently, so soon as I shall see how it will go with me.

American Standard Version (ASV)
Him therefore I hope to send forthwith, so soon as I shall see how it will go with me:

Bible in Basic English (BBE)
Him then I am hoping to send as quickly as possible, when I am able to see how things will go for me:

Darby English Bible (DBY)
Him therefore I hope to send immediately, as soon as I shall see how it goes with me:

World English Bible (WEB)
Therefore I hope to send him at once, as soon as I see how it will go with me.

Young's Literal Translation (YLT)
him, indeed, therefore, I hope to send, when I may see through the things concerning me -- immediately;

பிலிப்பியர் Philippians 2:23

ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.

Him therefore I hope to send presently, so soon as I shall see how it will go with me.

Him τοῦτον touton TOO-tone
μὲν men mane
therefore οὖν oun oon
I hope ἐλπίζω elpizō ale-PEE-zoh
to send πέμψαι pempō PAME-poh
so soon as ὡς hōs ose
ἂν an an
I shall see ἀπίδω apeidō ah-PEE-thoh
τὰ ho oh
how it will go with περὶ peri pay-REE
me. ἐμὲ eme ay-MAY
presently, ἐξαυτῆς· exautēs ayks-af-TASE



Read Full Chapter : Philippians 2