Bible

பிலிப்பியர் 2

Philippians 2:18 in Tamil

தமிழ்

பிலிப்பியர் 2:18
இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.

Tamil Indian Revised Version
இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.

Tamil Easy Reading Version
மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள்.

Thiru Viviliam
அதுபோலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

Roman Transliteration
Ithinimiththam neengalum makilnthu, ennotaekoodach santhoshappadungal.

Philippians 2:18 in Other Translations

King James Version (KJV)
For the same cause also do ye joy, and rejoice with me.

American Standard Version (ASV)
and in the same manner do ye also joy, and rejoice with me.

Bible in Basic English (BBE)
And in the same way do you be glad and have a part in my joy.

Darby English Bible (DBY)
In like manner do *ye* also rejoice, and rejoice with me.

World English Bible (WEB)
In the same way, you also rejoice, and rejoice with me.

Young's Literal Translation (YLT)
because of this do ye also rejoice and joy with me.

பிலிப்பியர் Philippians 2:18

இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.

For the same cause also do ye joy, and rejoice with me.

the τὸ ho oh
For δ' de thay
same cause αὐτὸ autos af-TOSE
also καὶ kai kay
ye ὑμεῖς hymeis yoo-MEES
do joy, χαίρετε chairō HAY-roh
and καὶ kai kay
rejoice with συγχαίρετέ synchairō syoong-HAY-roh
me. μοι moi moo



Read Full Chapter : Philippians 2