1கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,Speak unto the children of Israel, and say unto them, When ye be come into the land of your habitations, which I give unto you,
3விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,And will make an offering by fire unto the LORD, a burnt offering, or a sacrifice in performing a vow, or in a freewill offering, or in your solemn feasts, to make a sweet savor unto the LORD, of the herd or of the flock:
4தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.Then shall he that offereth his offering unto the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.
5பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.And the fourth part of an hin of wine for a drink offering shalt thou prepare with the burnt offering or sacrifice, for one lamb.
6ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,Or for a ram, thou shalt prepare for a meat offering two tenth deals of flour mingled with the third part of an hin of oil.
7பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.And for a drink offering thou shalt offer the third part of an hin of wine, for a sweet savor unto the LORD.
8நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,And when thou preparest a bullock for a burnt offering, or for a sacrifice in performing a vow, or peace offerings unto the LORD:
9அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,Then shall he bring with a bullock a meat offering of three tenth deals of flour mingled with half an hin of oil.
10பானபலியாக அரைப்படி திராட்ச ரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.And thou shalt bring for a drink offering half an hin of wine, for an offering made by fire, of a sweet savor unto the LORD.
11இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.Thus shall it be done for one bullock, or for one ram, or for a lamb, or a kid.
12நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.According to the number that ye shall prepare, so shall ye do to every one according to their number.
13சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.All that are born of the country shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor unto the LORD.
14உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.And if a stranger sojourn with you, or whosoever be among you in your generations, and will offer an offering made by fire, of a sweet savor unto the LORD; as ye do, so he shall do.
15சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.One ordinance shall be both for you of the congregation, and also for the stranger that sojourneth with you, an ordinance for ever in your generations: as ye are, so shall the stranger be before the LORD.
16உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.One law and one manner shall be for you, and for the stranger that sojourneth with you.
17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
18நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,Speak unto the children of Israel, and say unto them, When ye come into the land whither I bring you,
19தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.Then it shall be, that, when ye eat of the bread of the land, ye shall offer up an heave offering unto the LORD.
20உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.Ye shall offer up a cake of the first of your dough for an heave offering: as ye do the heave offering of the threshingfloor, so shall ye heave it.
21இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.Of the first of your dough ye shall give unto the LORD an heave offering in your generations.
22கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,And if ye have erred, and not observed all these commandments, which the LORD hath spoken unto Moses,
23கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,Even all that the LORD hath commanded you by the hand of Moses, from the day that the LORD commanded Moses, and henceforward among your generations;
24அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.Then it shall be, if ought be committed by ignorance without the knowledge of the congregation, that all the congregation shall offer one young bullock for a burnt offering, for a sweet savor unto the LORD, with his meat offering, and his drink offering, according to the manner, and one kid of the goats for a sin offering.
25அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.And the priest shall make an atonement for all the congregation of the children of Israel, and it shall be forgiven them; for it is ignorance: and they shall bring their offering, a sacrifice made by fire unto the LORD, and their sin offering before the LORD, for their ignorance:
26அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.And it shall be forgiven all the congregation of the children of Israel, and the stranger that sojourneth among them; seeing all the people were in ignorance.
27ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.And if any soul sin through ignorance, then he shall bring a she goat of the first year for a sin offering.
28அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.And the priest shall make an atonement for the soul that sinneth ignorantly, when he sinneth by ignorance before the LORD, to make an atonement for him; and it shall be forgiven him.
29இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.Ye shall have one law for him that sinneth through ignorance, both for him that is born among the children of Israel, and for the stranger that sojourneth among them.
30அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.But the soul that doeth ought presumptuously, whether he be born in the land, or a stranger, the same reproacheth the LORD; and that soul shall be cut off from among his people.
31அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.Because he hath despised the word of the LORD, and hath broken his commandment, that soul shall utterly be cut off; his iniquity shall be upon him.
32இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath day.
33விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.And they that found him gathering sticks brought him unto Moses and Aaron, and unto all the congregation.
34அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.And they put him in ward, because it was not declared what should be done to him.
35கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.And the LORD said unto Moses, The man shall be surely put to death: all the congregation shall stone him with stones without the camp.
36அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.And all the congregation brought him without the camp, and stoned him with stones, and he died; as the LORD commanded Moses.
37பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
38நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.Speak unto the children of Israel, and bid them that they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of the borders a ribband of blue:
39நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.And it shall be unto you for a fringe, that ye may look upon it, and remember all the commandments of the LORD, and do them; and that ye seek not after your own heart and your own eyes, after which ye use to go a whoring:
40நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.That ye may remember, and do all my commandments, and be holy unto your God.
41நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.I am the LORD your God, which brought you out of the land of Egypt, to be your God: I am the LORD your God.
1Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: neengal kutiyirukkumpati naan ungalukkuk kodukkum thaesaththil neengal poych sernthapinpu,Speak unto the children of Israel, and say unto them, When ye be come into the land of your habitations, which I give unto you,
3Viseshiththa poruththanaiyaayaavathu, ursaaka paliyaayaavathu, ungal panntikaikalil seluththum paliyaayaavathu, karththarukku maadukalilaakilum aadukalilaakilum sarvaanga thakanapaliyaiyaavathu matta yaathoru paliyaiyaavathu karththarukkuch sukantha vaasanaiyaana thakanamaakap paliyidumpothu,And will make an offering by fire unto the LORD, a burnt offering, or a sacrifice in performing a vow, or in a freewill offering, or in your solemn feasts, to make a sweet savor unto the LORD, of the herd or of the flock:
4Than pataippaik karththarukkuch seluththukiravan sarvaanga thakanapalikkaakilum mattap palikkaakilum oru aattukkuttiyudanae, oru marakkaalilae paththil oru pangum kaarpati ennnneyilae pisainthathumaana melliya maavin pojanapaliyaich seluththakkadavan.Then shall he that offereth his offering unto the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.
5Paanapaliyaaka kaarpati thiraatcharasaththaiyum pataikkavaenndum.And the fourth part of an hin of wine for a drink offering shalt thou prepare with the burnt offering or sacrifice, for one lamb.
6Aattukkadaavaayirunthathaeyaakil, paththil iranndu pangaanathum, oru patiyil moontil oru pangaakiya ennnneyilae pisainthathumaana melliya maavin pojanapaliyaiyum,Or for a ram, thou shalt prepare for a meat offering two tenth deals of flour mingled with the third part of an hin of oil.
7Paanapaliyaaka oru patiyil moontiloru pangu thiraatcharasaththaiyum karththarukkuch sukantha vaasanaiyaana pataippaakap pataikkavaenndum.And for a drink offering thou shalt offer the third part of an hin of wine, for a sweet savor unto the LORD.
8Nee sarvaanga thakanapalikkaakilum, viseshiththa poruththanai palikkaakilum, samaathaana palikkaakilum, oru kaalaiyaik karththarukkuch seluththa aayaththappaduththumpothu,And when thou preparest a bullock for a burnt offering, or for a sacrifice in performing a vow, or peace offerings unto the LORD:
9Athanotae paththil moontu pangaanathum, araippati ennnneyilae pisainthathumaana melliya maavin pojanapaliyaiyum,Then shall he bring with a bullock a meat offering of three tenth deals of flour mingled with half an hin of oil.
10Paanapaliyaaka araippati thiraatcha rasaththaiyum, karththarukkuch sukanthavaasanaiyaana thakanapaliyaakap pataikkavaenndum.And thou shalt bring for a drink offering half an hin of wine, for an offering made by fire, of a sweet savor unto the LORD.
11Inthappirakaaramaakavae ovvoru maattukkaakilum, aattukkadaavukkaakilum, semmariyaattuk kuttikkaakilum, vellaattuk kuttikkaakilum seythu pataikkavaenndum.Thus shall it be done for one bullock, or for one ram, or for a lamb, or a kid.
12Neengal pataikkiravaikalin ilakkaththirkuththakkathaay ovvontirkaakavum inthappirakaaram seyyavaenndum.According to the number that ye shall prepare, so shall ye do to every one according to their number.
13Suthaesaththil piranthavarkal yaavarum karththarukkuch sukantha vaasanaiyaana thakanapaliyaich seluththumpothu ivvithamaakavae seyyavaenndum.All that are born of the country shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor unto the LORD.
14Ungalidaththilae thangiyirukkira anniyanaavathu, ungal naduvilae ungal thalaimuraithoraுm kutiyirukkiravanaavathu, karththarukkuch sukantha vaasanaiyaana thakanapali seluththavaenndumaanaal, neengal seykirapatiyae avanum seyyavaenndum.And if a stranger sojourn with you, or whosoever be among you in your generations, and will offer an offering made by fire, of a sweet savor unto the LORD; as ye do, so he shall do.
15Sabaiyaaraakiya ungalukkum ungalidaththil thangukira anniyanukkum orae piramaanam irukkavaenndum enpathu ungal thalaimuraikalil niththiya kattalaiyaayirukkakkadavathu; karththarukku munpaaka anniyanum ungalaippolavae irukkavaenndum.One ordinance shall be both for you of the congregation, and also for the stranger that sojourneth with you, an ordinance for ever in your generations: as ye are, so shall the stranger be before the LORD.
16Ungalukkum ungalidaththil thangukira anniyanukkum orae piramaanamum orae muraimaiyum irukkakkadavathu entu sol entar.One law and one manner shall be for you, and for the stranger that sojourneth with you.
17Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
18Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: naan ungalai alaiththukkonndupokira thaesaththil neengal sernthu,Speak unto the children of Israel, and say unto them, When ye come into the land whither I bring you,
19Thaesaththin aakaaraththaip pusikkumpothu, karththarukku aeraெduththup pataikkum kaannikkaiyaich seluththakkadaveerkal.Then it shall be, that, when ye eat of the bread of the land, ye shall offer up an heave offering unto the LORD.
20Ungal pisaintha maavinaal seytha mutharpalanaakiya athirasaththai aeraெduththup pataippeerkalaaka; poratikkira kalaththin pataippai aeraெduththup pataikkirathupola athaiyum aeraெduththup pataikkavaenndum.Ye shall offer up a cake of the first of your dough for an heave offering: as ye do the heave offering of the threshingfloor, so shall ye heave it.
21Ippati ungal thalaimuraithoraுm ungal pisaintha maavin mutharpalanilae karththarukkup pataippai aeraெduththup pataikkakkadaveerkal.Of the first of your dough ye shall give unto the LORD an heave offering in your generations.
22Karththar Mosesyinidaththil sonna inthak karpanaikal ellaavattinpatiyum,And if ye have erred, and not observed all these commandments, which the LORD hath spoken unto Moses,
23Karththar Mosesyaikkonndu kattalaikoduththa naalmutharkonndu avar ungalukkum ungal santhathikalukkum niyamiththa ellaavattinpatiyaeyum neengal seyyaamal,Even all that the LORD hath commanded you by the hand of Moses, from the day that the LORD commanded Moses, and henceforward among your generations;
24Ariyaamal thavari nadanthaalum, Sabaiyaarukkuth theriyaamal yaathoru thappitham seythaalum, Sabaiyaar ellaarum karththarukkuch sukantha vaasanaiyaana thakanapaliyaaka oru kaalaiyaiyum, muraimaippati atharkaetta pojanapaliyaiyum, paanapaliyaiyum, paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththavaenndum.Then it shall be, if ought be committed by ignorance without the knowledge of the congregation, that all the congregation shall offer one young bullock for a burnt offering, for a sweet savor unto the LORD, with his meat offering, and his drink offering, according to the manner, and one kid of the goats for a sin offering.
25Athinaal aasaariyan Israel puththirarin Sabaiyanaiththirkaakavum paavanivirththi seyyakkadavan; athu ariyaamaiyil seyyappattapatiyaalum, athinimiththam avarkal karththarukkuth thakanapaliyaiyum paavanivaaranapaliyaiyum karththarutaiya sannithiyil konnduvanthathinaalum, athu avarkalukku mannikkappadum.And the priest shall make an atonement for all the congregation of the children of Israel, and it shall be forgiven them; for it is ignorance: and they shall bring their offering, a sacrifice made by fire unto the LORD, and their sin offering before the LORD, for their ignorance:
26Athu ariyaamaiyinaalae janangal yaavarukkum vanthapatiyaal, athu Israel puththirarin Sabaiyanaiththirkum avarkalukkullae thangukira anniyanukkum mannikkappadum.And it shall be forgiven all the congregation of the children of Israel, and the stranger that sojourneth among them; seeing all the people were in ignorance.
27Oruvan ariyaamaiyinaal paavanjaெythaanaakil, oru vayathaana vellaattaைp paavanivaaranapaliyaakach seluththakkadavan.And if any soul sin through ignorance, then he shall bring a she goat of the first year for a sin offering.
28Appoluthu ariyaamaiyinaal paavanjaெythavanukkaaka aasaariyan paavanivirththi seyyumpati karththarutaiya sannithiyil paavanivirththi seyyakkadavan, appoluthu avanukku mannikkappadum.And the priest shall make an atonement for the soul that sinneth ignorantly, when he sinneth by ignorance before the LORD, to make an atonement for him; and it shall be forgiven him.
29Israel puththiraraakiya ungalil piranthavanukkum ungalukkullae thangum anniyanukkum, ariyaamaiyinaal paavanjaெythavanimiththam, orae piramaanam irukkavaenndum.Ye shall have one law for him that sinneth through ignorance, both for him that is born among the children of Israel, and for the stranger that sojourneth among them.
30Antiyum thaesaththilae piranthavarkalilaakilum anniyarkalilaakilum, evanaavathu thunnikaramaay yaathontaich seythaal, avan karththarai ninthikkiraan; antha aaththumaa than janaththaaril iraathapatikku araுppunndupokavaenndum.But the soul that doeth ought presumptuously, whether he be born in the land, or a stranger, the same reproacheth the LORD; and that soul shall be cut off from among his people.
31Avan karththarin vaarththaiyai asattaைpannnni, avar karpanaiyai meerinapatiyaal, antha aaththumaa araுppunndupokavaenndum; avan akkiramam avanmael irukkum entu sol entar.Because he hath despised the word of the LORD, and hath broken his commandment, that soul shall utterly be cut off; his iniquity shall be upon him.
32Israel puththirar vanaantharaththil irukkaiyil, oyvunaalil virakukalaip poraுkkikkonntiruntha oru manithanaik kanndupitiththaarkal.And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath day.
33Virakukalaip poraுkkina antha manithanaik kanndupitiththavarkal, avanai Moses aaron enpavarkalidaththukkum Sabaiyaar anaivaridaththukkum konnduvanthaarkal.And they that found him gathering sticks brought him unto Moses and Aaron, and unto all the congregation.
34Avanukkuch seyyavaenntiyathu innathentu theerkkamaana uththaravu illaathapatiyinaal, avanaik kaavalil vaiththaarkal.And they put him in ward, because it was not declared what should be done to him.
35Karththar Mosesyai Nnokki: antha manithan nichchayamaayk kolaiseyyappadavaenndum; Sabaiyaar ellaarum avanaip paalayaththirkup purampae kalleriyakkadavarkal entar.And the LORD said unto Moses, The man shall be surely put to death: all the congregation shall stone him with stones without the camp.
36Appoluthu Sabaiyaar ellaarum Karththar Moseskkuk kattalaiyittapatiyae, avanaip paalayaththirkup purampae konndupoyk kallerinthaarkal; avan seththaan.And all the congregation brought him without the camp, and stoned him with stones, and he died; as the LORD commanded Moses.
37Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
38Nee Israel puththiraridaththil paesi, avarkal thangal thalaimuraithoraுm thangal vasthirangalin orangalilae thongalkalai unndaakki, oraththin thongalilae ilaneelanaadaavaik kattavaenndumentu avarkalukkuch sol.Speak unto the children of Israel, and bid them that they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of the borders a ribband of blue:
39Neengal pinpattich sorampokira ungal iruthayaththukkum ungal kannkalukkum aerka nadavaamal, athaippaarththu, karththarin karpanaikalaiyellaam ninaiththu avaikalinpatiyae seyyumpatikku, athu ungalukkuth thongalaay irukkavaenndum.And it shall be unto you for a fringe, that ye may look upon it, and remember all the commandments of the LORD, and do them; and that ye seek not after your own heart and your own eyes, after which ye use to go a whoring:
40Neengal en karpanaikalaiyellaam ninaiththu, avaikalinpatiyae seythu, ungal thaevanukkup Parisuththaraayirukkumpati athaip paarppeerkalaaka.That ye may remember, and do all my commandments, and be holy unto your God.
41Naan ungalukkuth thaevanaayirukkumpati ungalai ekipthuthaesaththilirunthu purappadappannnnina ungal thaevanaakiya Karththar; naanae ungal thaevanaakiya Karththar entu sol entar.I am the LORD your God, which brought you out of the land of Egypt, to be your God: I am the LORD your God.