Bible

எண்ணாகமம் 14

Numbers 14:10 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 14:10
அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லோரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

Tamil Easy Reading Version
அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது.

Thiru Viviliam
ஆனால்,மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்; உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.

Roman Transliteration
Appoluthu avarkalmael kalleriyavaenndum entu Sabaiyaar ellaarum sonnaarkal; udanae karththarutaiya makimai aasarippuk koodaaraththil Israel puththirar ellaarukkum munpaakak kaanappattathu.

Numbers 14:10 in Other Translations

King James Version (KJV)
But all the congregation bade stone them with stones. And the glory of the LORD appeared in the tabernacle of the congregation before all the children of Israel.

American Standard Version (ASV)
But all the congregation bade stone them with stones. And the glory of Jehovah appeared in the tent of meeting unto all the children of Israel.

Bible in Basic English (BBE)
But all the people said they were to be stoned. Then the glory of the Lord was seen in the Tent of meeting, before the eyes of all the children of Israel.

Darby English Bible (DBY)
And the whole assembly said that they should be stoned with stones. And the glory of Jehovah appeared in the tent of meeting to all the children of Israel.

Webster's Bible (WBT)
But all the congregation required to stone them with stones: and the glory of the LORD appeared in the tabernacle of the congregation before all the children of Israel.

World English Bible (WEB)
But all the congregation bade stone them with stones. The glory of Yahweh appeared in the tent of meeting to all the children of Israel.

Young's Literal Translation (YLT)
And all the company say to stone them with stones, and the honour of Jehovah hath appeared in the tent of meeting unto all the sons of Israel.

எண்ணாகமம் Numbers 14:10

அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

But all the congregation bade stone them with stones. And the glory of the LORD appeared in the tabernacle of the congregation before all the children of Israel.

bade וַיֹּֽאמְרוּ֙ ʾāmar ah-MAHR
But all כָּל kōl kole
the congregation הָ֣עֵדָ֔ה ʿēdâ ay-DA
stone לִרְגּ֥וֹם rāgam ra-ɡAHM
אֹתָ֖ם ʾēt ate
them with stones. בָּֽאֲבָנִ֑ים ʾeben eh-VEN
And the glory וּכְב֣וֹד kābôd ka-VODE
of the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
appeared נִרְאָה֙ rāʾâ ra-AH
in the tabernacle בְּאֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation מוֹעֵ֔ד môʿēd moh-ADE
before אֶֽל ʾēl ale
all כָּל kōl kole
the children בְּנֵ֖י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Numbers 14