Bible

மத்தேயு 13

Matthew 13:30 in Tamil

தமிழ்

மத்தேயு 13:30
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

Tamil Indian Revised Version
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

Tamil Easy Reading Version
களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார்.

Thiru Viviliam
அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்’ என்றார்.”

Roman Transliteration
Araுppukkaalaththil naan araுkkiravarkalai Nnokki: muthalaavathu kalaikalaippidungi, avaikalaich sutterikkiratharku kattukalaakak kattungal; kothumaiyaiyo en kalanjiyaththil serththuvaiyungal enpaen entu sonnaan entar.

Matthew 13:30 in Other Translations

King James Version (KJV)
Let both grow together until the harvest: and in the time of harvest I will say to the reapers, Gather ye together first the tares, and bind them in bundles to burn them: but gather the wheat into my barn.

American Standard Version (ASV)
Let both grow together until the harvest: and in the time of the harvest I will say to the reapers, Gather up first the tares, and bind them in bundles to burn them; but gather the wheat into my barn.

Bible in Basic English (BBE)
Let them come up together till the getting in of the grain; and then I will say to the workers, Take up first the evil plants, and put them together for burning: but put the grain into my store-house.

Darby English Bible (DBY)
Suffer both to grow together unto the harvest, and in time of the harvest I will say to the harvestmen, Gather first the darnel, and bind it into bundles to burn it; but the wheat bring together into my granary.

World English Bible (WEB)
Let both grow together until the harvest, and in the harvest time I will tell the reapers, "First, gather up the darnel, and bind them in bundles to burn them; but gather the wheat into my barn."'"

Young's Literal Translation (YLT)
suffer both to grow together till the harvest, and in the time of the harvest I will say to the reapers, Gather up first the darnel, and bind it in bundles, to burn it, and the wheat gather up into my storehouse.'

மத்தேயு Matthew 13:30

அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

Let both grow together until the harvest: and in the time of harvest I will say to the reapers, Gather ye together first the tares, and bind them in bundles to burn them: but gather the wheat into my barn.

Let ἄφετε aphiēmi ah-FEE-ay-mee
grow together συναυξάνεσθαι synauxanō syoon-af-KSA-noh
both ἀμφότερα amphoteros am-FOH-tay-rose
until μέχρι mechri MAY-hree
the τοῦ ho oh
harvest: θερισμοῦ therismos thay-ree-SMOSE
and καὶ kai kay
in ἐν en ane
the τῷ ho oh
time καιρῷ kairos kay-ROSE
τοῦ ho oh
of harvest θερισμοῦ therismos thay-ree-SMOSE
I will say ἐρῶ ereō ay-RAY-oh
the τοῖς ho oh
to reapers, θερισταῖς theristēs thay-ree-STASE
Gather ye together Συλλέξατε syllegō syool-LAY-goh
first πρῶτον prōton PROH-tone
the τὰ ho oh
tares, ζιζάνια zizanion zee-ZA-nee-one
and καὶ kai kay
bind δήσατε deō THAY-oh
them αὐτὰ autos af-TOSE
in εἰς eis ees
bundles δέσμας desmē THAY-smay
to πρὸς pros prose
τὸ ho oh
burn κατακαῦσαι katakaiō ka-ta-KAY-oh
them: αὐτά autos af-TOSE
the τὸν ho oh
but δὲ de thay
wheat σῖτον sitos SEE-tose
gather συναγάγετε synagō syoon-AH-goh
into εἰς eis ees
τὴν ho oh
barn. ἀποθήκην apothēkē ah-poh-THAY-kay
my μου mou moo



Read Full Chapter : Matthew 13