Bible

மத்தேயு 12

Matthew 12:1 in Tamil

தமிழ்

மத்தேயு 12:1
அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர்.

Thiru Viviliam
அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

Other Title
ஓய்வுநாளில் கதிர் கொய்தல்§(மாற் 2:23-28; லூக் 6:1-5)

Roman Transliteration
Akkaalaththilae, Yesu oyvu naalil payirvaliyae ponaar; avarutaiya seesharkal pasiyaayirunthu, kathirkalaik koythu, thinnath thodanginaarkal.

Matthew 12:1 in Other Translations

King James Version (KJV)
At that time Jesus went on the sabbath day through the corn; and his disciples were an hungred, and began to pluck the ears of corn and to eat.

American Standard Version (ASV)
At that season Jesus went on the sabbath day through the grainfields; and his disciples were hungry and began to pluck ears and to eat.

Bible in Basic English (BBE)
At that time Jesus went through the fields on the Sabbath day; and his disciples, being in need of food, were taking the heads of grain.

Darby English Bible (DBY)
At that time Jesus went on the sabbath through the cornfields; and his disciples were hungry, and began to pluck the ears and to eat.

World English Bible (WEB)
At that time, Jesus went on the Sabbath day through the grain fields. His disciples were hungry and began to pluck heads of grain and to eat.

Young's Literal Translation (YLT)
At that time did Jesus go on the sabbaths through the corn, and his disciples were hungry, and they began to pluck ears, and to eat,

மத்தேயு Matthew 12:1

அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.

At that time Jesus went on the sabbath day through the corn; and his disciples were an hungred, and began to pluck the ears of corn and to eat.

At Ἐν en ane
that ἐκείνῳ ekeinos ake-EE-nose
τῷ ho oh
time καιρῷ kairos kay-ROSE
went ἐπορεύθη poreuomai poh-RAVE-oh-may
ho oh
Jesus Ἰησοῦς iēsous ee-ay-SOOS
on the τοῖς ho oh
sabbath day σάββασιν sabbaton SAHV-va-tone
through διὰ dia thee-AH
the τῶν ho oh
corn; σπορίμων· sporimos SPOH-ree-mose
οἱ ho oh
and δὲ de thay
disciples μαθηταὶ mathētēs ma-thay-TASE
his αὐτοῦ autos af-TOSE
were an hungred, ἐπείνασαν peinaō pee-NA-oh
and καὶ kai kay
began ἤρξαντο archomai AR-hoh-may
to pluck τίλλειν tillō TEEL-loh
the ears of corn, στάχυας stachys STA-hyoos
and καὶ kai kay
to eat. ἐσθίειν esthiō ay-STHEE-oh



Read Full Chapter : Matthew 12