1திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,Now in the fifteenth year of the reign of Tiberius Caesar, Pontius Pilate being governor of Judaea, and Herod being tetrarch of Galilee, and his brother Philip tetrarch of Ituraea and of the region of Trachonitis, and Lysanias the tetrarch of Abilene,
2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.Annas and Caiaphas being the high priests, the word of God came unto John the son of Zacharias in the wilderness.
3அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும்,And he came into all the country about Jordan, preaching the baptism of repentance for the remission of sins;
4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,As it is written in the book of the words of Esaias the prophet, saying, The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.
5மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,Every valley shall be filled, and every mountain and hill shall be brought low; and the crooked shall be made straight, and the rough ways shall be made smooth;
6அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.And all flesh shall see the salvation of God.
7அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?Then said he to the multitude that came forth to be baptized of him, O generation of vipers, who hath warned you to flee from the wrath to come?
8மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.Bring forth therefore fruits worthy of repentance, and begin not to say within yourselves, We have Abraham to our father: for I say unto you, That God is able of these stones to raise up children unto Abraham.
9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.And now also the axe is laid unto the root of the trees: every tree therefore which bringeth not forth good fruit is hewn down, and cast into the fire.
10அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.And the people asked him, saying, What shall we do then?
11அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.He answereth and saith unto them, He that hath two coats, let him impart to him that hath none; and he that hath meat, let him do likewise.
12ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.Then came also publicans to be baptized, and said unto him, Master, what shall we do?
13அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.And he said unto them, Exact no more than that which is appointed you.
14போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.And the soldiers likewise demanded of him, saying, And what shall we do? And he said unto them, Do violence to no man, neither accuse any falsely; and be content with your wages.
15யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,And as the people were in expectation, and all men mused in their hearts of John, whether he were the Christ, or not;
16யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும், நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.John answered, saying unto them all, I indeed baptize you with water; but one mightier than I cometh, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and with fire:
17தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.Whose fan is in his hand, and he will throughly purge his floor, and will gather the wheat into his garner; but the chaff he will burn with fire unquenchable.
18வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.And many other things in his exhortation preached he unto the people.
19காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,But Herod the tetrarch, being reproved by him for Herodias his brother Philip's wife, and for all the evils which Herod had done,
20தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.Added yet this above all, that he shut up John in prison.
21ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;Now when all the people were baptized, it came to pass, that Jesus also being baptized, and praying, the heaven was opened,
22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.And the Holy Ghost descended in a bodily shape like a dove upon him, and a voice came from heaven, which said, Thou art my beloved Son; in thee I am well pleased.
23அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.And Jesus himself began to be about thirty years of age, being (as was supposed) the son of Joseph, which was the son of Heli,
24ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;Which was the son of Matthat, which was the son of Levi, which was the son of Melchi, which was the son of Janna, which was the son of Joseph,
25யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.Which was the son of Mattathias, which was the son of Amos, which was the son of Naum, which was the son of Esli, which was the son of Nagge,
26நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்;Which was the son of Maath, which was the son of Mattathias, which was the son of Semei, which was the son of Joseph, which was the son of Juda,
27யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.Which was the son of Joanna, which was the son of Rhesa, which was the son of Zorobabel, which was the son of Salathiel, which was the son of Neri,
28நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.Which was the son of Melchi, which was the son of Addi, which was the son of Cosam, which was the son of Elmodam, which was the son of Er,
29யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.Which was the son of Jose, which was the son of Eliezer, which was the son of Jorim, which was the son of Matthat, which was the son of Levi,
30லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.Which was the son of Simeon, which was the son of Juda, which was the son of Joseph, which was the son of Jonan, which was the son of Eliakim,
31எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.Which was the son of Melea, which was the son of Menan, which was the son of Mattatha, which was the son of Nathan, which was the son of David,
32தாவீது, ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.Which was the son of Jesse, which was the son of Obed, which was the son of Booz, which was the son of Salmon, which was the son of Naasson,
33நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.Which was the son of Aminadab, which was the son of Aram, which was the son of Esrom, which was the son of Phares, which was the son of Juda,
34யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.Which was the son of Jacob, which was the son of Isaac, which was the son of Abraham, which was the son of Thara, which was the son of Nachor,
35நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.Which was the son of Saruch, which was the son of Ragau, which was the son of Phalec, which was the son of Heber, which was the son of Sala,
36சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.Which was the son of Cainan, which was the son of Arphaxad, which was the son of Sem, which was the son of Noe, which was the son of Lamech,
37லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.Which was the son of Mathusala, which was the son of Enoch, which was the son of Jared, which was the son of Maleleel, which was the son of Cainan,
38ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.
1Thipaeriyuraayan raajyapaaram pannnnina pathinainthaam varushaththilae, ponthiyupilaaththu yoothaeyaavukkuth thaesaathipathiyaayum, aerothu kaarpangu thaesamaakiya kalilaeyaavukku athipathiyaayum, avan sakotharanaakiya pilippu kaarpangu thaesamaakiya iththuraeyaavukkum, thiraakoniththi naattirkum athipathiyaayum, visaaniyaa kaarpangu thaesamaakiya apilaenaekku athipathiyaayum,Now in the fifteenth year of the reign of Tiberius Caesar, Pontius Pilate being governor of Judaea, and Herod being tetrarch of Galilee, and his brother Philip tetrarch of Ituraea and of the region of Trachonitis, and Lysanias the tetrarch of Abilene,
2Annaavum kaaypaavum pirathaana aasaariyaraayum irunthakaalaththil vanaantharaththilae sakariyaavin kumaaranaakiya yovaanukku thaevanutaiya vaarththai unndaayittaு.Annas and Caiaphas being the high priests, the word of God came unto John the son of Zacharias in the wilderness.
3Appoluthu: karththarukku valiyai aayaththappaduththungal, avarukkup paathaikalaich sevvaippannnungal entum,And he came into all the country about Jordan, preaching the baptism of repentance for the remission of sins;
4Pallangalellaam nirappappadum, sakala malaikalum kuntukalum thaalththappadum, konalaanavaikal sevvaiyaakum, karadaanavaikal samamaakum entum,As it is written in the book of the words of Esaias the prophet, saying, The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.
5Maamsamaana yaavarum thaevanutaiya iratchippaikkaannpaarkal entum, vanaantharaththilae kooppidukiravanutaiya saththam unndaakum entu aesaayaa theerkkatharisiyin aakamaththil eluthiyirukkirapirakaaram,Every valley shall be filled, and every mountain and hill shall be brought low; and the crooked shall be made straight, and the rough ways shall be made smooth;
6Avan yorthaan nathikku arukaana thaesamengum poy, paavamannippukkentu mananthirumputhalukkaetta njaanasnaanaththaik kuriththup pirasangiththaan.And all flesh shall see the salvation of God.
7Avan, thannidaththil njaanasnaanam peraுmpatikkup purappattuvantha thiralaana janangalai Nnokki: viriyanpaampukkuttikalae! Varungaோpaththukkuth thappiththukkolla ungalukku vakai kaattinavan yaar?Then said he to the multitude that came forth to be baptized of him, O generation of vipers, who hath warned you to flee from the wrath to come?
8Mananthirumputhalukku aetta kanikalaik kodungal; Abraham engalukkuth thakappan entu ungalukkullae sollaththodangaathirungal; Dhevan inthak kallukalinaalae aapirakaamukkup pillaikalai unndupannna vallavaraayirukkiraar entu ungalukkuch sollukiraேn.Bring forth therefore fruits worthy of repentance, and begin not to say within yourselves, We have Abraham to our father: for I say unto you, That God is able of these stones to raise up children unto Abraham.
9Ippoluthae kodariyaanathu marangalin vaer arukae vaiththirukkirathu; aakaiyaal nalla kanikodaatha maramellaam vettunndu akkiniyilae podappadum entan.And now also the axe is laid unto the root of the trees: every tree therefore which bringeth not forth good fruit is hewn down, and cast into the fire.
10Appoluthu janangal avanai Nnokki: appatiyaanaal naangal enna seyyavaenndum entu kaettarkal.And the people asked him, saying, What shall we do then?
11Avarkalukku avar pirathiyuththaramaaka: iranndu angikalaiyutaiyavan illaathavanukkuk kodukkakkadavan; aakaaraththai utaiyavanum appatiyae seyyakkadavan entan.He answereth and saith unto them, He that hath two coats, let him impart to him that hath none; and he that hath meat, let him do likewise.
12Aayakkaararum njaanasnaanam peravanthu, avanai Nnokki: pothakarae, naangal enna seyyavaenndum entu kaettarkal.Then came also publicans to be baptized, and said unto him, Master, what shall we do?
13Atharku avan: ungalukku kattalaiyittirukkiratharku athikamaay ontum vaangaathirungal entan.And he said unto them, Exact no more than that which is appointed you.
14Porchchaேvakarum avanai Nnokki: naangal enna seyyavaenndum entu kaettarkal. Atharku avan: neengal oruvarukkum idukkannseyyaamalum poyyaayk kuttanjaattamalum, ungal sampalamae pothumentum irungal entan.And the soldiers likewise demanded of him, saying, And what shall we do? And he said unto them, Do violence to no man, neither accuse any falsely; and be content with your wages.
15Yovaanaikkuriththu: ivanthaan Kristhuvo entu janangalellaarum ennnangaொnndu, thangal iruthayangalil yosanaiyaayirukkaiyil,And as the people were in expectation, and all men mused in their hearts of John, whether he were the Christ, or not;
16Yovaan ellaarukkum pirathiyuththaramaaka: naan jalaththinaal ungalukku njaanasnaanang kodukkiraேn, ennilum vallavar oruvar varukiraar, avarutaiya paatharatchaைkalin vaarai avilkkiratharkum, naan paaththiran alla, avar Parisuththa aaviyinaalum, akkiniyinaalum ungalukku njaanasnaanang koduppaar.John answered, saying unto them all, I indeed baptize you with water; but one mightier than I cometh, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and with fire:
17Thoottaுkkootai avar kaiyilirukkirathu, avar thamathu kalaththai nantay vilakki, kothumaiyaith thamathu kalanjiyaththil serppaar; patharaiyo aviyaatha akkiniyinaal sutterippaar entan.Whose fan is in his hand, and he will throughly purge his floor, and will gather the wheat into his garner; but the chaff he will burn with fire unquenchable.
18Vaeraு anaeka puththimathikalaiyum avan janangalukkuch sollip pirasangiththaan.And many other things in his exhortation preached he unto the people.
19Kaarpangu thaesaathipathiyaakiya aerothu than sakotharanaana pilippuvin manaivi aerothiyaalinimiththamaakavum, thaan seytha mattap pollaangukalinimiththamaakavum, yovaanaalae katinthukollappattapothu,But Herod the tetrarch, being reproved by him for Herodias his brother Philip's wife, and for all the evils which Herod had done,
20Thaan seytha mattellaap pollaangukalum thavira, yovaanaiyum kaavalil ataiththuvaiththaan.Added yet this above all, that he shut up John in prison.
21Janangalellaarum njaanasnaanam pettapothu, Yesuvum njaanasnaanam pettaு, Jebampannnukaiyil, vaanam thirakkappattathu;Now when all the people were baptized, it came to pass, that Jesus also being baptized, and praying, the heaven was opened,
22Parisuththa Aaviyaanavar roopangaொnndu puraavaippol avarmael iranginaar. Vaanaththilirunthu oru saththamum unndaaki: neer ennutaiya naesakumaaran, ummil piriyamaayirukkiraேn entu uraiththathu.And the Holy Ghost descended in a bodily shape like a dove upon him, and a voice came from heaven, which said, Thou art my beloved Son; in thee I am well pleased.
23Appoluthu Yesu aerakkuraiya muppathu vayathullavaraanaar. Avar yoseppin kumaaranentu ennnappattar. Antha yoseppu aeliyin kumaaran.And Jesus himself began to be about thirty years of age, being (as was supposed) the son of Joseph, which was the son of Heli,
24Aeli maaththaaththin kumaaran; maaththaath laeviyin kumaaran; laevi melkiyin kumaaran; melki yannaavin kumaaran; yannaa yoseppin kumaaran;Which was the son of Matthat, which was the son of Levi, which was the son of Melchi, which was the son of Janna, which was the son of Joseph,
25Yoseppu maththaththiyaavin kumaaran; maththaththiyaa aamosin kumaaran; aamos naakoomin kumaaran; naakoom esliyin kumaaran; esli nangaayin kumaaran.Which was the son of Mattathias, which was the son of Amos, which was the son of Naum, which was the son of Esli, which was the son of Nagge,
26Nangaay maakaaththin kumaaran; maakaath maththaththiyaavin kumaaran; maththaththiyaa semaeyin kumaaran; semaey yoseppin kumaaran; yoseppu yoothaavin kumaaran; yoothaa yovannaavin kumaaran;Which was the son of Maath, which was the son of Mattathias, which was the son of Semei, which was the son of Joseph, which was the son of Juda,
27Yovannaa raesaavin kumaaran; raesaa soropaapaelin kumaaran; soropaapael salaaththiyaelin kumaaran; salaaththiyael naeriyin kumaaran.Which was the son of Joanna, which was the son of Rhesa, which was the son of Zorobabel, which was the son of Salathiel, which was the son of Neri,
28Naeri melkiyin kumaaran; melki aththiyin kumaaran; aththi kosaamin kumaaran; kosaam elmothaamin kumaaran; elmothaam aerin kumaaran; aer yoseyin kumaaran.Which was the son of Melchi, which was the son of Addi, which was the son of Cosam, which was the son of Elmodam, which was the son of Er,
29Yose eliyaesarin kumaaran; eliyaesar yoreemin kumaaran; yoreem maaththaaththin kumaaran; maaththaath laeviyin kumaaran.Which was the son of Jose, which was the son of Eliezer, which was the son of Jorim, which was the son of Matthat, which was the son of Levi,
30Laevi simiyonin kumaaran; simiyon yoothaavin kumaaran; yoothaa yoseppin kumaaran; yoseppu yonaanin kumaaran; yonaan eliyaakgeemin kumaaran.Which was the son of Simeon, which was the son of Juda, which was the son of Joseph, which was the son of Jonan, which was the son of Eliakim,
31Eliyaakgeem meleyaavin kumaaran; meleyaa mayinaanin kumaaran; mayinaan maaththaaththaavin kumaaran; maaththaaththaa naaththaanin kumaaran; naaththaan thaaveethin kumaaran.Which was the son of Melea, which was the son of Menan, which was the son of Mattatha, which was the son of Nathan, which was the son of David,
32David, eesaayin kumaaran; eesaay opaethin kumaaran; opaeth povaasin kumaaran; povaas salmonin kumaaran; salmon nakasonin kumaaran.Which was the son of Jesse, which was the son of Obed, which was the son of Booz, which was the son of Salmon, which was the son of Naasson,
33Nakason amminathaapin kumaaran; amminathaap aaraamin kumaaran; aaraam esromin kumaaran; esrom paaraesin kumaaran; paaraes yoothaavin kumaaran; yoothaa yaakkopin kumaaran.Which was the son of Aminadab, which was the son of Aram, which was the son of Esrom, which was the son of Phares, which was the son of Juda,
34Yaakkopu eesaakkin kumaaran; eesaakku aapirakaamin kumaaran; Abraham thaeraavin kumaaran; thaeraa naakorin kumaaran.Which was the son of Jacob, which was the son of Isaac, which was the son of Abraham, which was the son of Thara, which was the son of Nachor,
35Naakor serookkin kumaaran; serook rekoovin kumaaran; rekoo paelaekkin kumaaran; paelaek aepaerin kumaaran; aepaer saalaavin kumaaran.Which was the son of Saruch, which was the son of Ragau, which was the son of Phalec, which was the son of Heber, which was the son of Sala,
36Saalaa kaayinaanin kumaaran; kaayinaan arppakasaaththin kumaaran; arppakasaath semin kumaaran; sem Nnovaavin kumaaran; Nnovaa laamaekkin kumaaran.Which was the son of Cainan, which was the son of Arphaxad, which was the son of Sem, which was the son of Noe, which was the son of Lamech,
37Laamaekku meththoosalaavin kumaaran; meththoosalaa aenokkin kumaaran; aenokku yaaraethin kumaaran; yaaraeth makalaaleyaelin kumaaran; makalaaleyael kaenaanin kumaaran; kaenaan aenosin kumaaran.Which was the son of Mathusala, which was the son of Enoch, which was the son of Jared, which was the son of Maleleel, which was the son of Cainan,
38Aenos seththin kumaaran; seth aathaamin kumaaran; aathaam thaevanaal unndaanavan.Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.