1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.Speak unto all the congregation of the children of Israel, and say unto them, Ye shall be holy: for I the LORD your God am holy.
3உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.Ye shall fear every man his mother, and his father, and keep my sabbaths: I am the LORD your God.
4விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.Turn ye not unto idols, nor make to yourselves molten gods: I am the LORD your God.
5நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.And if ye offer a sacrifice of peace offerings unto the LORD, ye shall offer it at your own will.
6நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.It shall be eaten the same day ye offer it, and on the morrow: and if ought remain until the third day, it shall be burnt in the fire.
7மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.And if it be eaten at all on the third day, it is abominable; it shall not be accepted.
8அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.Therefore every one that eateth it shall bear his iniquity, because he hath profaned the hallowed thing of the LORD: and that soul shall be cut off from among his people.
9நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,And when ye reap the harvest of your land, thou shalt not wholly reap the corners of thy field, neither shalt thou gather the gleanings of thy harvest.
10உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்Εும் வοட்ߠρவிΟுεாϠξக; ȠξΩ் Ήங்கள் தேவனாகிய கர்த்தர்.And thou shalt not glean thy vineyard, neither shalt thou gather every grape of thy vineyard; thou shalt leave them for the poor and stranger: I am the LORD your God.
11நீங்கள் களவு செய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.Ye shall not steal, neither deal falsely, neither lie one to another.
12என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.And ye shall not swear by my name falsely, neither shalt thou profane the name of thy God: I am the LORD.
13பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.Thou shalt not defraud thy neighbor, neither rob him: the wages of him that is hired shall not abide with thee all night until the morning.
14செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.Thou shalt not curse the deaf, nor put a stumbling-block before the blind, but shalt fear thy God: I am the LORD.
15நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.Ye shall do no unrighteousness in judgment: thou shalt not respect the person of the poor, nor honor the person of the mighty: but in righteousness shalt thou judge thy neighbor.
16உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.Thou shalt not go up and down as a talebearer among thy people: neither shalt thou stand against the blood of thy neighbor; I am the LORD.
17உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.Thou shalt not hate thy brother in thine heart: thou shalt in any wise rebuke thy neighbor, and not suffer sin upon him.
18பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.Thou shalt not avenge, nor bear any grudge against the children of thy people, but thou shalt love thy neighbor as thyself: I am the LORD.
19என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.Ye shall keep my statutes. Thou shalt not let thy cattle gender with a diverse kind: thou shalt not sow thy field with mingled seed: neither shall a garment mingled of linen and woolen come upon thee.
20ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.And whosoever lieth carnally with a woman, that is a bondmaid, betrothed to an husband, and not at all redeemed, nor freedom given her; she shall be scourged; they shall not be put to death, because she was not free.
21அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.And he shall bring his trespass offering unto the LORD, unto the door of the tabernacle of the congregation, even a ram for a trespass offering.
22அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.And the priest shall make an atonement for him with the ram of the trespass offering before the LORD for his sin which he hath done: and the sin which he hath done shall be forgiven him.
23நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.And when ye shall come into the land, and shall have planted all manner of trees for food, then ye shall count the fruit thereof as uncircumcised: three years shall it be as uncircumcised unto you: it shall not be eaten of.
24பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.But in the fourth year all the fruit thereof shall be holy to praise the LORD withal.
25ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.And in the fifth year shall ye eat of the fruit thereof, that it may yield unto you the increase thereof: I am the LORD your God.
26யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.Ye shall not eat any thing with the blood: neither shall ye use enchantment, nor observe times.
27உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,Ye shall not round the corners of your heads, neither shalt thou mar the corners of thy beard.
28செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்Ye shall not make any cuttings in your flesh for the dead, nor print any marks upon you: I am the LORD.
29தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.Do not prostitute thy daughter, to cause her to be a whore; lest the land fall to whoredom, and the land become full of wickedness.
30என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I am the LORD.
31அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.Regard not them that have familiar spirits, neither seek after wizards, to be defiled by them: I am the LORD your God.
32நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.Thou shalt rise up before the hoary head, and honor the face of the old man, and fear thy God: I am the LORD.
33யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.And if a stranger sojourn with thee in your land, ye shall not vex him.
34உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.But the stranger that dwelleth with you shall be unto you as one born among you, and thou shalt love him as thyself; for ye were strangers in the land of Egypt: I am the LORD your God.
35நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.Ye shall do no unrighteousness in judgment, in meteyard, in weight, or in measure.
36சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.Just balances, just weights, a just ephah, and a just hin, shall ye have: I am the LORD your God, which brought you out of the land of Egypt.
37ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I am the LORD.
1Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee Israel puththirarin Sabai anaiththodum sollavaenntiyathu ennavental: ungal thaevanum karththarumaakiya naan Parisuththar, aakaiyaal neengalum Parisuththaraayirungal.Speak unto all the congregation of the children of Israel, and say unto them, Ye shall be holy: for I the LORD your God am holy.
3Ungalil avanavan thanthan thaaykkum, thanthan thakappanukkum payanthirukkavum, en oyvunaatkalai aasarikkavum kadaveerkal; naan ungal thaevanaakiya Karththar.Ye shall fear every man his mother, and his father, and keep my sabbaths: I am the LORD your God.
4Vikkirakangalai naadaamalum vaarppikkappatta theyvangalai ungalukku unndaakkaamalum iruppeerkalaaka; naan ungal thaevanaakiya Karththar.Turn ye not unto idols, nor make to yourselves molten gods: I am the LORD your God.
5Neengal samaathaanapaliyaik karththarukkuch seluththinaal, athai manorsaakamaaych seluththungal.And if ye offer a sacrifice of peace offerings unto the LORD, ye shall offer it at your own will.
6Neengal athaich seluththukira naalilum maraுnaalilum athaip pusikkavaenndum; moontam naalmattum meethiyaanathu akkiniyilae sutterikkappadakkadavathu.It shall be eaten the same day ye offer it, and on the morrow: and if ought remain until the third day, it shall be burnt in the fire.
7Moontam naalil athil aethaakilum pusikkappattal aruvaruppaayirukkum; athu angikarikkappadamaattathu.And if it be eaten at all on the third day, it is abominable; it shall not be accepted.
8Athaip pusikkiravan karththarukkup Parisuththamaanathaip Parisuththakkulaichchalaakkinapatiyaal avan than akkiramaththaich sumanthu, than janaththil iraathapatikku araுppunndupovaan.Therefore every one that eateth it shall bear his iniquity, because he hath profaned the hallowed thing of the LORD: and that soul shall be cut off from among his people.
9Neengal thaesaththin payirai araுkkumpothu, un vayalin oraththilirukkirathaith theera araுkkaamalum, sinthikkidakkira kathirkalaip poraுkkaamalum,And when ye reap the harvest of your land, thou shalt not wholly reap the corners of thy field, neither shalt thou gather the gleanings of thy harvest.
10Un thiraatchaththottaththilae pin araுppai araுkkaamalum, athilae sinthikkidakkira palangalaip poraுkkaamalum, avaikalai eliyavanukkum parathaesikΕுm vaοtߠρviΟுεாϠξka; ȠξΩ் Ήngal thaevanaakiya Karththar.And thou shalt not glean thy vineyard, neither shalt thou gather every grape of thy vineyard; thou shalt leave them for the poor and stranger: I am the LORD your God.
11Neengal kalavu seyyaamalum, vanjanaipannnnaamalum, oruvarukkoruvar poy sollaamalum irungal.Ye shall not steal, neither deal falsely, neither lie one to another.
12En naamaththaik konndu poyyaannaiyidukirathinaal, ungal thaevanutaiya naamaththaip Parisuththak kulaichchalaakkaamalum iruppeerkalaaka; naan Karththar.And ye shall not swear by my name falsely, neither shalt thou profane the name of thy God: I am the LORD.
13Piranai odukkaamalum kollaiyidaamalum iruppaayaaka; koolikkaaranutaiya kooli vitiyarkaalammattum unnidaththil irukkalaakaathu.Thou shalt not defraud thy neighbor, neither rob him: the wages of him that is hired shall not abide with thee all night until the morning.
14Sevidanai ninthiyaamalum, kurudanukku munnae thadukkalai vaiyaamalum, un thaevanukkup payanthiruppaayaaka; naan Karththar.Thou shalt not curse the deaf, nor put a stumbling-block before the blind, but shalt fear thy God: I am the LORD.
15Niyaayavisaarannaiyil aniyaayam seyyaathirungal; siriyavanukku mukathaatchinniyam seyyaamalum, periyavanutaiya mukaththukku anjaamalum, neethiyaakap piranukku niyaayantheerppaayaaka.Ye shall do no unrighteousness in judgment: thou shalt not respect the person of the poor, nor honor the person of the mighty: but in righteousness shalt thou judge thy neighbor.
16Un janangalukkullae angumingum kolsollith thiriyaayaaka; piranutaiya iraththappalikku utpadavaenndaam; naan Karththar.Thou shalt not go up and down as a talebearer among thy people: neither shalt thou stand against the blood of thy neighbor; I am the LORD.
17Un sakotharanai un ullaththil pakaiyaayaaka; piranmael paavam sumaraathapatikku avanai eppatiyum katinthu kollavaenndum.Thou shalt not hate thy brother in thine heart: thou shalt in any wise rebuke thy neighbor, and not suffer sin upon him.
18Palikkuppali vaangaamalum, un janappuththirarmael poraamaikollaamalum, unnil nee anpukooruvathupol piranilum anpukooruvaayaaka; naan Karththar.Thou shalt not avenge, nor bear any grudge against the children of thy people, but thou shalt love thy neighbor as thyself: I am the LORD.
19En kattalaikalaik kaikkolveerkalaaka; un miruka jeevankalai vaeraுjaathiyotae poliyavidaayaaka; un vayalilae vevvaeraு vakaiyaana vithaikalaik kalanthu vithaiyaayaaka; sanal noolum kampalinoolum kalantha vasthiraththai uduththaathiruppaayaaka.Ye shall keep my statutes. Thou shalt not let thy cattle gender with a diverse kind: thou shalt not sow thy field with mingled seed: neither shall a garment mingled of linen and woolen come upon thee.
20Oruvanukku atimaiyaanaval oru purushanukku niyamikkappattavalaayirunthu, muttilum meetkappadaamalum thannichchaைyaay vidappadaamalumirukka, avalotae oruvan samyokamaaych sayanampannnninaal, avarkal kolaiseyyappadaamal, atikkappadavaenndum; aval suyaatheenamullaval alla.And whosoever lieth carnally with a woman, that is a bondmaid, betrothed to an husband, and not at all redeemed, nor freedom given her; she shall be scourged; they shall not be put to death, because she was not free.
21Avan than kuttanivaaranapaliyaay aasarippuk koodaaravaasalilae karththarutaiya sannithiyil oru aattukkadaavaik konnduvarakkadavan.And he shall bring his trespass offering unto the LORD, unto the door of the tabernacle of the congregation, even a ram for a trespass offering.
22Athinaalae aasaariyan avan seytha paavaththinimiththam avanukkaakak karththarutaiya sannithiyil paavanivirththi seyyakkadavan; appoluthu avan seytha paavam avanukku mannikkappadum.And the priest shall make an atonement for him with the ram of the trespass offering before the LORD for his sin which he hath done: and the sin which he hath done shall be forgiven him.
23Neengal anthath thaesaththil vanthu, pusikkaththakka kanikalaith tharukira palavitha marangalai naattinapinpu, avaikalin kanikalai viruththasethanamillaathavaikalentu ennnuveerkalaaka; moontu varusham athu pusikkappadaamal, viruththasethanamillaathathaay ungalukku ennnappadavaenndum.And when ye shall come into the land, and shall have planted all manner of trees for food, then ye shall count the fruit thereof as uncircumcised: three years shall it be as uncircumcised unto you: it shall not be eaten of.
24Pinpu naalaam varushaththilae avaikalin kanikalellaam karththarukkuth thuthiseluththukiratharkaetta Parisuththamaayirukkum.But in the fourth year all the fruit thereof shall be holy to praise the LORD withal.
25Ainthaam varushaththilae avaikalin kanikalaip pusikkalaam; ippati avaikalin palan ungalukkup perukum; naan ungal thaevanaakiya Karththar.And in the fifth year shall ye eat of the fruit thereof, that it may yield unto you the increase thereof: I am the LORD your God.
26Yaathontaiyum iraththaththudan pusikkavaenndaam. Kurikaelaamalum, naalpaaraamalum iruppeerkalaaka.Ye shall not eat any thing with the blood: neither shall ye use enchantment, nor observe times.
27Ungal thalaimayiraich sutti othukkaamalum, thaatiyin orangalaik kaththarikkaamalum,Ye shall not round the corners of your heads, neither shalt thou mar the corners of thy beard.
28Seththavanukkaaka ungal sareeraththaik geerikkollaamalum, ataiyaalamaana eluththukkalai ungalmael kuththikkollaamalum iruppeerkalaaka; naan KarththarYe shall not make any cuttings in your flesh for the dead, nor print any marks upon you: I am the LORD.
29Thaesaththaar vaesiththanampannnni thaesamengum muraikaedaana paavam niraiyaathapatikku un kumaaraththiyai vaesiththanampannna vidukirathinaalae Parisuththak kulaichchalaakkaayaaka.Do not prostitute thy daughter, to cause her to be a whore; lest the land fall to whoredom, and the land become full of wickedness.
30En oyvunaatkalai aasariththu, en Parisuththa sthalaththaikkuriththup payapakthiyaayiruppeerkalaaka; naan Karththar.Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I am the LORD.
31Anjanam paarkkiravarkalai naati, kurisollukiravarkalaith thaedaathirungal; avarkalaalae theettuppadavaenndaam; naan ungal thaevanaakiya Karththar.Regard not them that have familiar spirits, neither seek after wizards, to be defiled by them: I am the LORD your God.
32Naraiththavanukku munpaaka elunthu, muthirvayathullavan mukaththaik kanampannnni, un thaevanukkup payappaduvaayaaka; naan Karththar.Thou shalt rise up before the hoary head, and honor the face of the old man, and fear thy God: I am the LORD.
33Yaathoru anniyan ungal thaesaththil ungalotae thanginaal, avanaich siraுmaippaduththavaenndaam.And if a stranger sojourn with thee in your land, ye shall not vex him.
34Ungalidaththil vaasampannnukira anniyanaich suthaesipola ennnni, neengal ungalil anpukoorukirathupola avanilum anpukooruveerkalaaka; neengalum ekipthuthaesaththil anniyaraayiruntheerkalae; naan ungal thaevanaakiya Karththar.But the stranger that dwelleth with you shall be unto you as one born among you, and thou shalt love him as thyself; for ye were strangers in the land of Egypt: I am the LORD your God.
35Niyaayavisaarannaiyilum, alavilum, niraiyilum, patiyilum aniyaayam seyyaathiruppeerkalaaka.Ye shall do no unrighteousness in judgment, in meteyard, in weight, or in measure.
36Sumuththiraiyaana tharaasum, sumuththiraiyaana niraikallum, sumuththiraiyaana marakkaalum sumuththiraiyaana patiyum ungalukku irukkavaenndum; naan ungalai ekipthu thaesaththilirunthu purappadappannnnina ungal thaevanaakiya Karththar.Just balances, just weights, a just ephah, and a just hin, shall ye have: I am the LORD your God, which brought you out of the land of Egypt.
37Aakaiyaal ennutaiya kattalaikal yaavaiyum ennutaiya niyaayangal yaavaiyum kaikkonndu, avaikalinpati nadakkakkadaveerkal; naan Karththar entu sol entar.Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I am the LORD.