1சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:But it came to pass within a while after, in the time of wheat harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father would not suffer him to go in.
2நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் Ήனக்கு Ǡΰுக்கட்டும் என்று சொன்னான்.And her father said, I verily thought that thou hadst utterly hated her; therefore I gave her to thy companion: is not her younger sister fairer than she? take her, I pray thee, instead of her.
3அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,And Samson said concerning them, Now shall I be more blameless than the Philistines, though I do them a displeasure.
4புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,And Samson went and caught three hundred foxes, and took firebrands, and turned tail to tail, and put a firebrand in the midst between two tails.
5பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓட விட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான்.And when he had set the brands on fire, he let them go into the standing corn of the Philistines, and burnt up both the shocks, and also the standing corn, with the vineyards and olives.
6இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.Then the Philistines said, Who hath done this? And they answered, Samson, the son in law of the Timnite, because he had taken his wife, and given her to his companion. And the Philistines came up, and burnt her and her father with fire.
7அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,And Samson said unto them, Though ye have done this, yet will I be avenged of you, and after that I will cease.
8அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.And he smote them hip and thigh with a great slaughter: and he went down and dwelt in the top of the rock Etam.
9அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.Then the Philistines went up, and pitched in Judah, and spread themselves in Lehi.
10நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.And the men of Judah said, Why are ye come up against us? And they answered, To bind Samson are we come up, to do to him as he hath done to us.
11அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.Then three thousand men of Judah went to the top of the rock Etam, and said to Samson, Knowest thou not that the Philistines are rulers over us? what is this that thou hast done unto us? And he said unto them, As they did unto me, so have I done unto them.
12அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.And they said unto him, We are come down to bind thee, that we may deliver thee into the hand of the Philistines. And Samson said unto them, Swear unto me, that ye will not fall upon me yourselves.
13அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.And they spake unto him, saying, No; but we will bind thee fast, and deliver thee into their hand: but surely we will not kill thee. And they bound him with two new cords, and brought him up from the rock.
14அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று.And when he came unto Lehi, the Philistines shouted against him: and the Spirit of the LORD came mightily upon him, and the cords that were upon his arms became as flax that was burnt with fire, and his bands loosed from off his hands.
15உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.And he found a new jawbone of an ass, and put forth his hand, and took it, and slew a thousand men therewith.
16அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.And Samson said, With the jawbone of an ass, heaps upon heaps, with the jaw of an ass have I slain a thousand men.
17அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்றுபேரிட்டான்.And it came to pass, when he had made an end of speaking, that he cast away the jawbone out of his hand, and called that place Ramathlehi.
18அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.And he was sore athirst, and called on the LORD, and said, Thou hast given this great deliverance into the hand of thy servant: and now shall I die for thirst, and fall into the hand of the uncircumcised?
19அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.But God clave an hollow place that was in the jaw, and there came water thereout; and when he had drunk, his spirit came again, and he revived: wherefore he called the name thereof Enhakkore, which is in Lehi unto this day.
20அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.And he judged Israel in the days of the Philistines twenty years.
1Silanaal sentapinpu, simson kothumai araுkkira naatkalil oru vellaattukkuttiyai eduththukkonndu, than pennsaathiyaik kaanappoy; naan en pennsaathiyinidaththil araiveettirkul pokattum entan; aval thakappano, avanai ullae poka ottamal:But it came to pass within a while after, in the time of wheat harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father would not suffer him to go in.
2Nee avalai muttilum pakaiththuvittay entu naan ennnni, avalai un sinaekithanukkuk koduththuvittaேn; aval thangai avalaippaarkkilum alakaanaval allavaa, avalukkup pathilaaka ival Ήnakku Ǡΰுkkattum entu sonnaan.And her father said, I verily thought that thou hadst utterly hated her; therefore I gave her to thy companion: is not her younger sister fairer than she? take her, I pray thee, instead of her.
3Appoluthu simson: naan pelistharukkup pollaappuch seythaalum, enmael kuttamillai entu avarkalukkuch solli,And Samson said concerning them, Now shall I be more blameless than the Philistines, though I do them a displeasure.
4Purappattuppoy, munnooraு narikalaip pitiththu, panthangalai eduththu, vaalotae vaal serththu, iranndu vaalkalukkum naduvae ovvoru panthaththai vaiththuk katti,And Samson went and caught three hundred foxes, and took firebrands, and turned tail to tail, and put a firebrand in the midst between two tails.
5Panthangalaik koluththi, pelistharin vellaannmaiyilae avaikalai oda vittu, kathirkkattukalaiyum vellaannmaiyaiyum thiraatchaththottangalaiyum olivaththoppukalaiyum sutteriththup pottan.And when he had set the brands on fire, he let them go into the standing corn of the Philistines, and burnt up both the shocks, and also the standing corn, with the vineyards and olives.
6Ippatich seythavan yaar entu pelisthar kaetkirapothu, thimnaaththaanutaiya marumakanaakiya simsonthaan; avanutaiya pennsaathiyai avanutaiya sinaekithanukkuk koduththuvittapatiyaal appatich seythaan entarkal; appoluthu pelisthar poy, avalaiyum aval thakappanaiyum akkiniyaal sutteriththaarkal.Then the Philistines said, Who hath done this? And they answered, Samson, the son in law of the Timnite, because he had taken his wife, and given her to his companion. And the Philistines came up, and burnt her and her father with fire.
7Appoluthu simson avarkalai Nnokki: neengal ippatich seythapatiyaal naan ungal kaiyilae palivaanginaaloliya ilaippaaraேn entu solli,And Samson said unto them, Though ye have done this, yet will I be avenged of you, and after that I will cease.
8Avarkalaich sinnapinnamaakach sangaarampannnni, pinpu poy, aeththaam oork kanmalaich santhilae kutiyirunthaan.And he smote them hip and thigh with a great slaughter: and he went down and dwelt in the top of the rock Etam.
9Appoluthu pelisthar poy, yoothaavilae paalayamirangi, laeki enkira veliyilae paraviyirunthaarkal.Then the Philistines went up, and pitched in Judah, and spread themselves in Lehi.
10Neengal engalukku virothamaaka vanthathu enna entu yoothaa manushar kaettatharku, avarkal: simson engalukkuch seythathupola, naangalum avanukkuch seyyumpati avanaik kattukiratharkaaka vanthom entarkal.And the men of Judah said, Why are ye come up against us? And they answered, To bind Samson are we come up, to do to him as he hath done to us.
11Appoluthu yoothaavilae moovaayiram paer aeththaam oork kanmalaich santhirkuppoy pelisthar nammai aalukiraarkal entu theriyaathaa? Pinnai aen engalukku ippatich seythaay entu simsonidaththil sonnaarkal. Atharku avan: avarkal enakkuch seythapatiyae naanum avarkalukkuch seythaen entan.Then three thousand men of Judah went to the top of the rock Etam, and said to Samson, Knowest thou not that the Philistines are rulers over us? what is this that thou hast done unto us? And he said unto them, As they did unto me, so have I done unto them.
12Appoluthu avarkal: unnaikkatti, pelisthar kaiyil oppukkodukka vanthirukkirom entarkal. Atharkuch simson: neengalae enmael vilukirathillai entu enakku aannaiyidungal entan.And they said unto him, We are come down to bind thee, that we may deliver thee into the hand of the Philistines. And Samson said unto them, Swear unto me, that ye will not fall upon me yourselves.
13Atharku avarkal: naangal unnai iraுkakkatti, avarkal kaiyil oppukkoduppomae allaamal, unnai kontupodamaattaோm entu solli, iranndu puthuk kayiraுkalaalae avanaik katti, kanmalaiyilirunthu konnduponaarkal.And they spake unto him, saying, No; but we will bind thee fast, and deliver thee into their hand: but surely we will not kill thee. And they bound him with two new cords, and brought him up from the rock.
14Avan laekivaraikkum vanthu sernthapothu, pelisthar avanukku virothamaay aaravaaram pannnninaarkal appoluthu karththarutaiya aavi avan mael palamaay iranginathinaal, avan puyangalil kattiyiruntha kayiraுkal neruppuppatta noolpolaaki, avan kattukal avan kaikalai vittu araுnthu poyittaு.And when he came unto Lehi, the Philistines shouted against him: and the Spirit of the LORD came mightily upon him, and the cords that were upon his arms became as flax that was burnt with fire, and his bands loosed from off his hands.
15Udanae avan oru kaluthaiyin pachchaைth thaataiyelumpaik kanndu, than kaiyai neetti athai eduththu, athinaalae aayiram paeraik kontupottan.And he found a new jawbone of an ass, and put forth his hand, and took it, and slew a thousand men therewith.
16Appoluthu simson: kaluthaiyin thaataiyelumpinaal kuviyal kuviyalaakap pattukkidakkiraarkal, kaluthaiyin thaataiyelumpinaal aayirampaeraik konten entan.And Samson said, With the jawbone of an ass, heaps upon heaps, with the jaw of an ass have I slain a thousand men.
17Appatich sollith theernthapinpu, than kaiyil iruntha thaataiyelumpai erinthuvittu, avvidaththirku raamaathlaeki entupaerittan.And it came to pass, when he had made an end of speaking, that he cast away the jawbone out of his hand, and called that place Ramathlehi.
18Avan mikavum thaakamatainthu, karththarai Nnokkik kooppittu: thaevareer umathu atiyaen kaiyinaal inthap periya iratchippaik kattalaiyittirukka, ippoluthu naan thaakaththinaal seththu, viruththasethanam illaathavarkal kaiyilae vilavaenndumo entan.And he was sore athirst, and called on the LORD, and said, Thou hast given this great deliverance into the hand of thy servant: and now shall I die for thirst, and fall into the hand of the uncircumcised?
19Appoluthu Dhevan laekiyilulla pallaththaip pilakkappannnninaar; athilirunthu thannnneer otivanthathu; avan kutiththapothu avan uyir thirumpa vanthathu. Avan pilaiththaan; aanapatiyaal atharku ennakkori entu paerittan; athu innaalvaraiyum laekiyil irukkirathu.But God clave an hollow place that was in the jaw, and there came water thereout; and when he had drunk, his spirit came again, and he revived: wherefore he called the name thereof Enhakkore, which is in Lehi unto this day.
20Avan pelistharin naatkalil isravaelai irupathu varusham niyaayam visaariththaan.And he judged Israel in the days of the Philistines twenty years.