எரேமியா 5

Jeremiah 5:29 in Tamil

தமிழ்

எரேமியா 5:29
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட தேசத்திற்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
இவற்றையெல்லாம் செய்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஜனங்களை நான் தண்டிக்கவேண்டுமா?” என்று கர்த்தர் சொல்லுகிறார். “இது போன்ற ஒரு தேசத்தாரை நான் தண்டிக்கவேண்டும், என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளையே நான் தரவேண்டும்.”

Thiru Viviliam
⁽இவற்றிற்காக நான்␢ இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?␢ என்கிறார் ஆண்டவர்.␢ இத்தகைய மக்களினத்தை␢ நான் பழிவாங்காமல் விடுவேனா?⁾

Roman Transliteration
Ivaikalai visaariyaathiruppaeno? Ippatippatta jaathikku en aaththumaa neethiyaich sarikkattathirukkumo entu Karththar sollukiraar.

Jeremiah 5:29 in Other Translations

King James Version (KJV)
Shall I not visit for these things? saith the LORD: shall not my soul be avenged on such a nation as this?

American Standard Version (ASV)
Shall I not visit for these things? saith Jehovah; shall not my soul be avenged on such a nation as this?

Bible in Basic English (BBE)
Am I not to give punishment for these things? says the Lord: will not my soul take payment from such a nation as this?

Darby English Bible (DBY)
Shall I not visit for these things? saith Jehovah; shall not my soul be avenged on such a nation as this?

World English Bible (WEB)
Shall I not visit for these things? says Yahweh; shall not my soul be avenged on such a nation as this?

Young's Literal Translation (YLT)
For these do not I inspect, an affirmation of Jehovah, On a nation such as this, Doth not My soul avenge itself?

எரேமியா Jeremiah 5:29

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Shall I not visit for these things? saith the LORD: shall not my soul be avenged on such a nation as this?

for הַֽעַל ʿal al
these אֵ֥לֶּה ʾēlle ay-LEH
Shall I not לֹֽא lōʾ loh
visit אֶפְקֹ֖ד pāqad pa-KAHD
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord: יְהוָֹ֑ה yĕhōwâ yeh-hoh-VA
אִ֚ם ʾim eem
a nation as this? בְּג֣וֹי gôy ɡoy
on such אֲשֶׁר ʾăšer uh-SHER
כָּזֶ֔ה ze zeh
shall not לֹ֥א lōʾ loh
be avenged תִתְנַקֵּ֖ם nāqam na-KAHM
my soul נַפְשִֽׁי׃ nepeš neh-FESH



Read Full Chapter : Jeremiah 5