Bible

எரேமியா 48

Jeremiah 48:33 in Tamil

தமிழ்

எரேமியா 48:33
பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.

Tamil Indian Revised Version
பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போனது; திராட்சைரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயச்செய்தேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.

Tamil Easy Reading Version
மகிழ்ச்சியும், சந்தோஷமும் மோவாபின் பெரிய திராட்சைத் தோட்டங்களிலிருந்து முடிவடைந்தன. திராட்சை ஆலைகளில் இருந்து திராட்சைரசம் பாய்வதை நான் நிறுத்தினேன். அங்கே திராட்சை ரசத்துக்காகத் திராட்சை ஆலையை மிதிக்கிறவர்களின் பாடலும் ஆடலும் இல்லை. மகிழ்ச்சியின் சத்தங்கள் இல்லை.”

Thiru Viviliam
⁽செழிப்பான மோவாபு நாட்டினின்று␢ மகிழ்ச்சியும், அக்களிப்பும்␢ அகற்றப்பட்டுவிட்டன;␢ திராட்சை ஆலைகளில்␢ இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;␢ மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்␢ எவனும் இலலை;␢ மகிழ்ச்சியின் ஆரவாரம்␢ அங்கு எழுவதில்லை.⁾

Roman Transliteration
Payirveliyilum movaap thaesaththilumirunthu santhoshamum kalippum neengippoyittaு; thiraatcharasam aalaikalilirunthu polikirathai oyappannnninaen; aalaiyai mithikkiravarkalin paadal illai; athu aaravaaramaeyallaamal aalai mithikkum paadalalla.

Jeremiah 48:33 in Other Translations

King James Version (KJV)
And joy and gladness is taken from the plentiful field, and from the land of Moab, and I have caused wine to fail from the winepresses: none shall tread with shouting; their shouting shall be no shouting.

American Standard Version (ASV)
And gladness and joy is taken away from the fruitful field and from the land of Moab; and I have caused wine to cease from the winepresses: none shall tread with shouting; the shouting shall be no shouting.

Bible in Basic English (BBE)
All joy is gone; no longer are they glad for the fertile field and for the land of Moab; I have made the wine come to an end from the crushing vessels: no longer will the grapes be crushed with the sound of glad voices.

Darby English Bible (DBY)
And joy and gladness is taken away from the fruitful field and from the land of Moab; and I have caused wine to fail from the winepresses: they shall no more tread with shouting; the shouting shall be no shouting.

World English Bible (WEB)
Gladness and joy is taken away from the fruitful field and from the land of Moab; and I have caused wine to cease from the wine presses: none shall tread with shouting; the shouting shall be no shouting.

Young's Literal Translation (YLT)
And removed hath been joy and gladness From the fruitful field, Even from the land of Moab, And wine from wine-presses I have caused to cease, Shouting doth not proceed, The shouting `is' no shouting!

எரேமியா Jeremiah 48:33

பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.

And joy and gladness is taken from the plentiful field, and from the land of Moab, and I have caused wine to fail from the winepresses: none shall tread with shouting; their shouting shall be no shouting.

is taken וְנֶאֶסְפָ֨ה ʾāsap ah-SAHF
And joy שִׂמְחָ֥ה śimḥâ seem-HA
and gladness וָגִ֛יל gîl ɡeel
from the plentiful field, מִכַּרְמֶ֖ל karmel kahr-MEL
and from the land וּמֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Moab; מוֹאָ֑ב môʾāb moh-AV
and I have caused wine וְיַ֙יִן֙ yayin ya-YEEN
from the winepresses: מִיקָבִ֣ים yeqeb yeh-KEV
to fail הִשְׁבַּ֔תִּי šābat sha-VAHT
none לֹֽא lōʾ loh
shall tread יִדְרֹ֣ךְ dārak da-RAHK
with shouting; הֵידָ֔ד hêdād hay-DAHD
shouting הֵידָ֖ד hêdād hay-DAHD
no לֹ֥א lōʾ loh
shouting. הֵידָֽד׃ hêdād hay-DAHD



Read Full Chapter : Jeremiah 48