Bible

ஏசாயா 37

Isaiah 37:20 in Tamil

தமிழ்

ஏசாயா 37:20
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் செய்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா அரசனின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான்.

Thiru Viviliam
ஆகவே, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீர் ஒருவரே ஆண்டவர் என்று உலகின் அரசுகள் அனைத்தும் அறிந்து கொள்ளுமாறு எங்களை அசீரியன் கையினின்று விடுவித்தருளும்.

Roman Transliteration
Ippothum engal thaevanaakiya karththaavae, neer oruvarae Karththar entu poomiyin raajyangalellaam ariyumpatikku, engalai avan kaikku neengalaakki iratchiyum entu vinnnappampannnninaan.

Isaiah 37:20 in Other Translations

King James Version (KJV)
Now therefore, O LORD our God, save us from his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD, even thou only.

American Standard Version (ASV)
Now therefore, O Jehovah our God, save us from his hand, that all the kingdoms of the earth may know that thou art Jehovah, even thou only.

Bible in Basic English (BBE)
But now, O Lord our God, give us salvation from his hand, so that it may be clear to all the kingdoms of the earth that you, and you only, are the Lord.

Darby English Bible (DBY)
And now, Jehovah our God, save us out of his hand, that all the kingdoms of the earth may know that thou art Jehovah, thou only.

World English Bible (WEB)
Now therefore, Yahweh our God, save us from his hand, that all the kingdoms of the earth may know that you are Yahweh, even you only.

Young's Literal Translation (YLT)
And now, Jehovah our God, save us from his hand, and all kingdoms of the earth do know that Thou `art' Jehovah, Thyself alone.'

ஏசாயா Isaiah 37:20

இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

Now therefore, O LORD our God, save us from his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD, even thou only.

Now וְעַתָּה֙ ʿattâ ah-TA
therefore, O Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
our God, אֱלֹהֵ֔ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
save הוֹשִׁיעֵ֖נוּ yāšaʿ ya-SHA
us from his hand, מִיָד֑וֹ yād yahd
may know וְיֵֽדְעוּ֙ yādaʿ ya-DA
that all כָּל kōl kole
the kingdoms מַמְלְכ֣וֹת mamlākâ mahm-la-HA
of the earth הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
that כִּֽי kee
thou אַתָּ֥ה ʾattâ ah-TA
the Lord, thou only. יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
לְבַדֶּֽךָ׃ bad bahd



Read Full Chapter : Isaiah 37