1இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;For, behold, the Lord, the LORD of hosts, doth take away from Jerusalem and from Judah the stay and the staff, the whole stay of bread, and the whole stay of water.
2பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும் மூப்பனையும்;The mighty man, and the man of war, the judge, and the prophet, and the prudent, and the ancient,
3ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.The captain of fifty, and the honourable man, and the counsellor, and the cunning artificer, and the eloquent orator.
4வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.And I will give children to be their princes, and babes shall rule over them.
5ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான்.And the people shall be oppressed, every one by another, and every one by his neighbour: the child shall behave himself proudly against the ancient, and the base against the honourable.
6அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;When a man shall take hold of his brother of the house of his father, saying, Thou hast clothing, be thou our ruler, and let this ruin be under thy hand:
7அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை, வஸ்திரமுமில்லை; என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான்.In that day shall he swear, saying, I will not be an healer; for in my house is neither bread nor clothing: make me not a ruler of the people.
8ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாகத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.For Jerusalem is ruined, and Judah is fallen: because their tongue and their doings are against the LORD, to provoke the eyes of his glory.
9அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.The shew of their countenance doth witness against them; and they declare their sin as Sodom, they hide it not. Woe unto their soul! for they have rewarded evil unto themselves.
10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.Say ye to the righteous, that it shall be well with him: for they shall eat the fruit of their doings.
11துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.Woe unto the wicked! it shall be ill with him: for the reward of his hands shall be given him.
12பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.As for my people, children are their oppressors, and women rule over them. O my people, they which lead thee cause thee to err, and destroy the way of thy paths.
13கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.The LORD standeth up to plead, and standeth to judge the people.
14கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.The LORD will enter into judgment with the ancients of his people, and the princes thereof: for ye have eaten up the vineyard; the spoil of the poor is in your houses.
15நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.What mean ye that ye beat my people to pieces, and grind the faces of the poor? saith the Lord GOD of hosts.
16பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.Moreover the LORD saith, Because the daughters of Zion are haughty, and walk with stretched forth necks and wanton eyes, walking and mincing as they go, and making a tinkling with their feet:
17ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.Therefore the LORD will smite with a scab the crown of the head of the daughters of Zion, and the LORD will discover their secret parts.
18அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,In that day the Lord will take away the bravery of their tinkling ornaments about their feet, and their cauls, and their round tires like the moon,
19ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,The chains, and the bracelets, and the mufflers,
20சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,The bonnets, and the ornaments of the legs, and the headbands, and the tablets, and the earrings,
21தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,The rings, and nose jewels,
22விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,The changeable suits of apparel, and the mantles, and the wimples, and the crisping pins,
23கண்ணாடிகளையும் சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார்.The glasses, and the fine linen, and the hoods, and the vails.
24அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.And it shall come to pass, that instead of sweet smell there shall be stink; and instead of a girdle a rent; and instead of well set hair baldness; and instead of a stomacher a girding of sackcloth; and burning instead of beauty.
25உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.Thy men shall fall by the sword, and thy mighty in the war.
26அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.And her gates shall lament and mourn; and she being desolate shall sit upon the ground.
1Itho, senaikalin karththaraakiya aanndavar erusalaemilirunthum yoothaavilirunthum sakalavithamaana aatharavukalaakiya appamenkira ellaa aatharavaiyum, thannnneerenkira ellaa aatharavaiyum;For, behold, the Lord, the LORD of hosts, doth take away from Jerusalem and from Judah the stay and the staff, the whole stay of bread, and the whole stay of water.
2Paraakkiramasaaliyaiyum, yuththaveeranaiyum, niyaayaathipathiyaiyum, theerkkatharisiyaiyum, saasthiriyaiyum mooppanaiyum;The mighty man, and the man of war, the judge, and the prophet, and the prudent, and the ancient,
3Aimpathupaerukku athipathiyaiyum, kanamporunthinavanaiyum, aalosanaikkaaranaiyum, tholilkalil saamarththiyamullavanaiyum, saathuriyanaiyum vilakkuvaar.The captain of fifty, and the honourable man, and the counsellor, and the cunning artificer, and the eloquent orator.
4Vaaliparai avarkalukku athipathikalaakath tharuvaen enkiraar; pillaikal avarkalai aaluvaarkal.And I will give children to be their princes, and babes shall rule over them.
5Janangal odukkappaduvaarkal; oruvarukkoruvarum, ayalaanukku ayalaanum virothamaayiruppaarkal; vaalipan muthirvayathullavanukkum, geelmakan maenmakanukkum idumpu seyvaan.And the people shall be oppressed, every one by another, and every one by his neighbour: the child shall behave himself proudly against the ancient, and the base against the honourable.
6Appoluthu oruvan than thakappan veettanaakiya than sakotharanaip pitiththu: unakku vasthiram irukkirathu, nee engalukku athipathiyaayiru; kaettukku inamaana inthak kaariyam un kaiyin geelaavathaaka entu solla;When a man shall take hold of his brother of the house of his father, saying, Thou hast clothing, be thou our ruler, and let this ruin be under thy hand:
7Avan annaalilae than kaiyai uyarththi: naan seerppaduththukiravanaayirukkamaattaேn; en veettilae appamumillai, vasthiramumillai; ennai janangalukku athipathiyaaka vaikkavaenndaam enpaan.In that day shall he swear, saying, I will not be an healer; for in my house is neither bread nor clothing: make me not a ruler of the people.
8Aenental Jerusalem paalaakkappattathu, yoothaa vilunthupoyittaு; avarkal naavum, avarkal kiriyaikalum, karththarutaiya makimaiyin kannkalukku erichchal unndaakaththakkathaaka avarukku virothamaayirukkirathu.For Jerusalem is ruined, and Judah is fallen: because their tongue and their doings are against the LORD, to provoke the eyes of his glory.
9Avarkal mukappaarvai avarkalukku virothamaaych saatchiyidum; avarkal thangal paavaththai maraikkaamal, sothom ooraaraippola velippaduththukiraarkal; avarkal aaththumaavukku aiyo! Thangalukkae theemaiyai varuviththukkollukiraarkal.The shew of their countenance doth witness against them; and they declare their sin as Sodom, they hide it not. Woe unto their soul! for they have rewarded evil unto themselves.
10Ungalukku nanmaiyunndaakum entu neethimaankalukkuch sollungal; avarkal thangal kiriyaikalin palanai anupavippaarkal.Say ye to the righteous, that it shall be well with him: for they shall eat the fruit of their doings.
11Thunmaarkkanukku aiyo! Avanukkuk kaedu unndaakum; avan kaikalin palan avanukkuk kitaikkum.Woe unto the wicked! it shall be ill with him: for the reward of his hands shall be given him.
12Pillaikal en janangalai odukkukiravarkalaayirukkiraarkal; sthireekal avarkalai aalukiraarkal. En janamae, unnai nadaththukiravarkal unnai mosampokki nee nadakkavaenntiya valiyai aliththuppodukiraarkal.As for my people, children are their oppressors, and women rule over them. O my people, they which lead thee cause thee to err, and destroy the way of thy paths.
13Karththar valakkaada elunthirunthu, janangalai niyaayantheerkka nirkiraar.The LORD standeth up to plead, and standeth to judge the people.
14Karththar thamathu janaththin moopparaiyum, athin pirapukkalaiyum niyaayam visaarippaar. Neengalae inthath thiraatchaththottaththaip patchiththuppottirkal; siraுmaiyaanavanidaththil kollaiyitta porul ungal veedukalil irukkirathu.The LORD will enter into judgment with the ancients of his people, and the princes thereof: for ye have eaten up the vineyard; the spoil of the poor is in your houses.
15Neengal en janaththai noraுkkich siraுmaiyaanavarkalin mukaththai nerikkirathu ennaventu senaikalin karththaraakiya aanndavar uraikkiraar.What mean ye that ye beat my people to pieces, and grind the faces of the poor? saith the Lord GOD of hosts.
16Pinnum Karththar sollukirathaavathu: seeyon kumaaraththikal akanthaiyaayirunthu, kaluththai neriththu nadanthu, kannkalaal maruttippaarththu, oyyaaramaay nadanthu, thangal kaalkalil silampu olikkath thirikiraarkal.Moreover the LORD saith, Because the daughters of Zion are haughty, and walk with stretched forth necks and wanton eyes, walking and mincing as they go, and making a tinkling with their feet:
17Aathalaal aanndavar seeyon kumaaraththikalin uchchanthalaiyai mottaைyaakkuvaar; Karththar avarkal maanaththaik kulaippaar.Therefore the LORD will smite with a scab the crown of the head of the daughters of Zion, and the LORD will discover their secret parts.
18Annaalilae aanndavar avarkalutaiya aaparanangalaakiya silampukalaiyum, suttikalaiyum, piraichchinthaakkukalaiyum,In that day the Lord will take away the bravery of their tinkling ornaments about their feet, and their cauls, and their round tires like the moon,
19Aarangalaiyum, asthakadakangalaiyum, thalaimukkaadukalaiyum,The chains, and the bracelets, and the mufflers,
20Sirapooshanangalaiyum, paathasarangalaiyum, maarkkachchaைkalaiyum, sukanthaparannikalaiyum,The bonnets, and the ornaments of the legs, and the headbands, and the tablets, and the earrings,
21Thaayiththukalaiyum, mothirangalaiyum, mookkuththikalaiyum,The rings, and nose jewels,
22ViNnotha vasthirangalaiyum, saalvaikalaiyum, porvaikalaiyum, kuppikalaiyum,The changeable suits of apparel, and the mantles, and the wimples, and the crisping pins,
23Kannnnaatikalaiyum sallaakkalaiyum, kullaakkalaiyum, thuppattakkalaiyum urinthupoduvaar.The glasses, and the fine linen, and the hoods, and the vails.
24Appoluthu, sukanthaththukkup pathilaakath thurkkanthamum kachchaைkkup pathilaakak kayiraுm, mayirchchurulukkup pathilaaka mottaைyum, aadamparamaana vasthirangalukkup pathilaaka irattukkachchum, alakukkuppathilaakak karukippokuthalum irukkum.And it shall come to pass, that instead of sweet smell there shall be stink; and instead of a girdle a rent; and instead of well set hair baldness; and instead of a stomacher a girding of sackcloth; and burning instead of beauty.
25Un purushar katkaththinaalum, un pelasaalikal yuththaththilum viluvaarkal.Thy men shall fall by the sword, and thy mighty in the war.
26Avalutaiya vaasalkal thukkiththup pulampum; aval veraுmaiyaakkappattuth tharaiyilae utkaaruvaal enkiraar.And her gates shall lament and mourn; and she being desolate shall sit upon the ground.