Bible

எபிரெயர் 5

Hebrews 5:5 in Tamil

தமிழ்

எபிரெயர் 5:5
அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.

Tamil Indian Revised Version
அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம், “நீர் எனது மகன். இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார்.

Thiru Viviliam
அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை.⁽ “நீர் என் மைந்தர்; இன்று நான் §உம்மைப் பெற்றெடுத்தேன்”⁾ என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.

Roman Transliteration
Anthappatiyae Kristhuvum pirathaana aasaariyaraakiratharkuth thammaiththaamae uyarththavillai; neer ennutaiya kumaaran, intu naan ummai jenippiththaen entu avarotae sonnavarae avarai uyarththinaar.

Hebrews 5:5 in Other Translations

King James Version (KJV)
So also Christ glorified not himself to be made an high priest; but he that said unto him, Thou art my Son, to day have I begotten thee.

American Standard Version (ASV)
So Christ also glorified not himself to be made a high priest, but he that spake unto him, Thou art my Son, This day have I begotten thee:

Bible in Basic English (BBE)
In the same way Christ did not take for himself the glory of being made a high priest, but was given it by him who said, You are my Son, this day I have given you being:

Darby English Bible (DBY)
Thus the Christ also has not glorified himself to be made a high priest; but he who had said to him, *Thou* art my Son, *I* have to-day begotten thee.

World English Bible (WEB)
So also Christ didn't glorify himself to be made a high priest, but it was he who said to him, "You are my Son. Today I have become your father."

Young's Literal Translation (YLT)
so also the Christ did not glorify himself to become chief priest, but He who spake unto him: `My Son thou art, I to-day have begotten thee;'

எபிரெயர் Hebrews 5:5

அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.

So also Christ glorified not himself to be made an high priest; but he that said unto him, Thou art my Son, to day have I begotten thee.

So Οὕτως houtō OO-toh
also καὶ kai kay
ho oh
Christ Χριστὸς christos hree-STOSE
not οὐχ ou oo
himself ἑαυτὸν heautou ay-af-TOO
glorified ἐδόξασεν doxazō thoh-KSA-zoh
to be made γενηθῆναι ginomai GEE-noh-may
an high priest; ἀρχιερέα archiereus ar-hee-ay-RAYFS
but ἀλλ' alla al-LA
he ho oh
that said λαλήσας laleō la-LAY-oh
unto πρὸς pros prose
him, αὐτόν autos af-TOSE
Son, Υἱός huios yoo-OSE
my μου mou moo
art εἶ ei ee
Thou σύ sy syoo
I ἐγὼ egō ay-GOH
to day σήμερον sēmeron SAY-may-rone
have begotten γεγέννηκά gennaō gane-NA-oh
thee. σε· se say



Read Full Chapter : Hebrews 5