Bible

ஆதியாகமம் 50

Genesis 50:8 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 50:8
யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டில் விட்டுப் போனார்கள்.

Tamil Indian Revised Version
யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.

Tamil Easy Reading Version
யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள்.

Thiru Viviliam
யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.

Roman Transliteration
Yoseppin veettar yaavarum, avan sakothararum, avan thakappan veettarum avanotaekoodap ponaarkal. Thangal kulanthaikalaiyum, thangal aadumaadukalaiyummaaththiram kosen naattil vittup ponaarkal.

Genesis 50:8 in Other Translations

King James Version (KJV)
And all the house of Joseph, and his brethren, and his father's house: only their little ones, and their flocks, and their herds, they left in the land of Goshen.

American Standard Version (ASV)
and all the house of Joseph, and his brethren, and his father's house: only their little ones, and their flocks, and their herds, they left in the land of Goshen.

Bible in Basic English (BBE)
And all the family of Joseph, and his brothers and his father's people: only their little ones and their flocks and herds they did not take with them from the land of Goshen.

Darby English Bible (DBY)
and all the house of Joseph, and his brethren, and his father's house; only their little ones, and their flocks, and their herds, they left in the land of Goshen.

Webster's Bible (WBT)
And all the house of Joseph, and his brethren, and his father's house: only their little ones, and their flocks, and their herds they left in the land of Goshen.

World English Bible (WEB)
all the house of Joseph, his brothers, and his father's house. Only their little ones, their flocks, and their herds, they left in the land of Goshen.

Young's Literal Translation (YLT)
and all the house of Joseph, and his brethren, and the house of his father; only their infants, and their flock, and their herd, have they left in the land of Goshen;

ஆதியாகமம் Genesis 50:8

யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டில் விட்டுப் போனார்கள்.

And all the house of Joseph, and his brethren, and his father's house: only their little ones, and their flocks, and their herds, they left in the land of Goshen.

And all וְכֹל֙ kōl kole
the house בֵּ֣ית bayit ba-YEET
of Joseph, יוֹסֵ֔ף yôsēp yoh-SAFE
and his brethren, וְאֶחָ֖יו ʾāḥ ak
house: וּבֵ֣ית bayit ba-YEET
and his father's אָבִ֑יו ʾāb av
only רַ֗ק raq rahk
their little ones, טַפָּם֙ ṭap tahf
and their flocks, וְצֹאנָ֣ם ṣōn tsone
and their herds, וּבְקָרָ֔ם bāqār ba-KAHR
they left עָֽזְב֖וּ ʿāzab ah-ZAHV
in the land בְּאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Goshen. גֹּֽשֶׁן׃ gōšen ɡoh-SHEN



Read Full Chapter : Genesis 50