Bible

ஆதியாகமம் 47

Genesis 47:31 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 47:31
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

Tamil Easy Reading Version
பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.

Thiru Viviliam
அவரோ, “எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.

Roman Transliteration
Appoluthu avan: enakku aannaiyittukkodu entan; avanukku aannaiyittukkoduththaan. Appoluthu Israel kattilin thalaimaattilae saaynthu tholuthukonndaan.

Genesis 47:31 in Other Translations

King James Version (KJV)
And he said, Swear unto me. And he sware unto him. And Israel bowed himself upon the bed's head.

American Standard Version (ASV)
And he said, Swear unto me: and he sware unto him. And Israel bowed himself upon the bed's head.

Bible in Basic English (BBE)
And he said, Take an oath to me; and he took an oath to him: and Israel gave worship on the bed's head.

Darby English Bible (DBY)
And he said, Swear to me; and he swore to him. And Israel worshipped on the bed's head.

Webster's Bible (WBT)
And he said, Swear to me: and he swore to him. And Israel bowed himself upon the bed's head.

World English Bible (WEB)
He said, "Swear to me," and he swore to him. Israel bowed himself on the bed's head.

Young's Literal Translation (YLT)
and he saith, `Swear to me;' and he sweareth to him, and Israel boweth himself on the head of the bed.

ஆதியாகமம் Genesis 47:31

அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

And he said, Swear unto me. And he sware unto him. And Israel bowed himself upon the bed's head.

And he said, וַיֹּ֗אמֶר ʾāmar ah-MAHR
Swear הִשָּֽׁבְעָה֙ šābaʿ sha-VA
לִ֔י
unto me. And he sware וַיִּשָּׁבַ֖ע šābaʿ sha-VA
ל֑וֹ
bowed himself וַיִּשְׁתַּ֥חוּ šāḥâ sha-HA
unto him. And Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
upon עַל ʿal al
head. רֹ֥אשׁ rōš rohsh
the bed's הַמִּטָּֽה׃ miṭṭâ mee-TA

Read Full Chapter : Genesis 47