Bible

எஸ்தர் 6

Esther 6:5 in Tamil

தமிழ்

எஸ்தர் 6:5
ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அரசனது வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள். எனவே அரசன், “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

Thiru Viviliam
மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, “இதோ, ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்” என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச்சொன்னார்.

Roman Transliteration
Raajaavin ooliyakkaarar avanai Nnokki: itho, aamaan muttaththilae nirkiraan entarkal; raajaa: avan ullae varattum entan.

Esther 6:5 in Other Translations

King James Version (KJV)
And the king's servants said unto him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.

American Standard Version (ASV)
And the king's servants said unto him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.

Bible in Basic English (BBE)
And the king's servants said to him, See, Haman is waiting in the outer room. And the king said, Let him come in.

Darby English Bible (DBY)
And the king's servants said to him, Behold, Haman is standing in the court. And the king said, Let him come in.

Webster's Bible (WBT)
And the king's servants said to him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.

World English Bible (WEB)
The king's servants said to him, Behold, Haman stands in the court. The king said, Let him come in.

Young's Literal Translation (YLT)
and the servants of the king say unto him, `Lo, Haman is standing in the court;' and the king saith, `Let him come in.'

எஸ்தர் Esther 6:5

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

And the king's servants said unto him, Behold, Haman standeth in the court. And the king said, Let him come in.

said וַיֹּ֨אמְר֜וּ ʾāmar ah-MAHR
servants נַֽעֲרֵ֤י naʿar na-AR
And the king's הַמֶּ֙לֶךְ֙ melek meh-LEK
unto אֵלָ֔יו ʾēl ale
him, Behold, הִנֵּ֥ה hinnē hee-NAY
Haman הָמָ֖ן hāmān ha-MAHN
standeth עֹמֵ֣ד ʿāmad ah-MAHD
in the court. בֶּֽחָצֵ֑ר ḥāṣēr ha-TSARE
said, וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
And the king הַמֶּ֖לֶךְ melek meh-LEK
Let him come in. יָבֽוֹא׃ bôʾ boh



Read Full Chapter : Esther 6