Bible

எஸ்தர் 5

Esther 5:6 in Tamil

தமிழ்

எஸ்தர் 5:6
விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
விருந்திலே திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரைப் பார்த்து: உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது அரசன் மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்.? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான்.

Thiru Viviliam
விருந்தில் திராட்சை மது அருந்துகையில், மன்னர் எஸ்தரை நோக்கி, “உன் வேண்டுகோள் எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும்; அது அரசின் பாதியே ஆனாலும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.

Roman Transliteration
Virunthilae thiraatcharasam parimaarappadukaiyil, raajaa estharaip paarththu: un vaennduthal enna? Athu unakkuk kodukkappadum; nee kaetkirathu enna? Nee raajyaththil paathimattum kaettalum kitaikkum entan.

Esther 5:6 in Other Translations

King James Version (KJV)
And the king said unto Esther at the banquet of wine, What is thy petition? and it shall be granted thee: and what is thy request? even to the half of the kingdom it shall be performed.

American Standard Version (ASV)
And the king said unto Esther at the banquet of wine, What is thy petition? and it shall be granted thee: and what is thy request? even to the half of the kingdom it shall be performed.

Bible in Basic English (BBE)
And while they were drinking wine the king said to Esther, What is your prayer? for it will be given to you and what is your request? for it will be done, even to the half of my kingdom.

Darby English Bible (DBY)
And the king said to Esther at the banquet of wine, What is thy petition? and it shall be granted thee; and what is thy request? even to the half of the kingdom it shall be done.

Webster's Bible (WBT)
And the king said to Esther at the banquet of wine, What is thy petition? and it shall be granted thee: and what is thy request? even to the half of the kingdom it shall be performed.

World English Bible (WEB)
The king said to Esther at the banquet of wine, What is your petition? and it shall be granted you: and what is your request? even to the half of the kingdom it shall be performed.

Young's Literal Translation (YLT)
And the king saith to Esther, during the banquet of wine, `What `is' thy petition? and it is given to thee; and what thy request? unto the half of the kingdom -- and it is done.'

எஸ்தர் Esther 5:6

விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

And the king said unto Esther at the banquet of wine, What is thy petition? and it shall be granted thee: and what is thy request? even to the half of the kingdom it shall be performed.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And the king הַמֶּ֤לֶךְ melek meh-LEK
unto Esther לְאֶסְתֵּר֙ ʾestēr es-TARE
at the banquet בְּמִשְׁתֵּ֣ה mište meesh-TEH
of wine, הַיַּ֔יִן yayin ya-YEEN
What מַה ma
thy petition? שְּׁאֵֽלָתֵ֖ךְ šĕʾēlâ sheh-ay-LA
and it shall be granted וְיִנָּ֣תֵֽן nātan na-TAHN
לָ֑ךְ
thee: and what וּמַה ma
thy request? בַּקָּֽשָׁתֵ֛ךְ baqqāšâ ba-ka-SHA
even to עַד ʿad ad
the half חֲצִ֥י ḥēṣî hay-TSEE
of the kingdom הַמַּלְכ֖וּת malkût mahl-HOOT
it shall be performed. וְתֵעָֽשׂ׃ ʿāśâ ah-SA

Read Full Chapter : Esther 5