Bible

உபாகமம் 17

Deuteronomy 17:14 in Tamil

தமிழ்

உபாகமம் 17:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல மக்களையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால்,

Thiru Viviliam
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், ‘என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்’ என்று நீ சொல்வாய்.

Other Title
அரசனுக்கான விதிமுறைகள்

Roman Transliteration
Un thaevanaakiya Karththar unakkuk kodukkum thaesaththil nee poych sernthu, athaich suthanthariththukkonndu, athil kutiyaerinapin, nee; ennaich suttilum irukkira sakala jaathikalaiyum pola, naanum enakku oru raajaavai aerpaduththavaenndum enpaayaanaal;

Deuteronomy 17:14 in Other Translations

King James Version (KJV)
When thou art come unto the land which the LORD thy God giveth thee, and shalt possess it, and shalt dwell therein, and shalt say, I will set a king over me, like as all the nations that are about me;

American Standard Version (ASV)
When thou art come unto the land which Jehovah thy God giveth thee, and shalt possess it, and shalt dwell therein, and shalt say, I will set a king over me, like all the nations that are round about me;

Bible in Basic English (BBE)
When you have come into the land which the Lord your God is giving you, and have taken it for a heritage and are living in it, if it is your desire to have a king over you, like the other nations round about you;

Darby English Bible (DBY)
When thou comest unto the land which Jehovah thy God giveth thee, and shalt possess it, and shalt dwell therein, and shalt say, I will set a king over me, like all the nations that are about me;

Webster's Bible (WBT)
When thou art come into the land which the LORD thy God giveth thee, and shalt possess it, and shalt dwell in it, and shalt say, I will set a king over me, like as all the nations that are about me;

World English Bible (WEB)
When you are come to the land which Yahweh your God gives you, and shall possess it, and shall dwell therein, and shall say, I will set a king over me, like all the nations that are round about me;

Young's Literal Translation (YLT)
`When thou comest in unto the land which Jehovah thy God is giving to thee, and hast possessed it, and dwelt in it, and thou hast said, Let me set over me a king like all the nations which `are' round about me, --

உபாகமம் Deuteronomy 17:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

When thou art come unto the land which the LORD thy God giveth thee, and shalt possess it, and shalt dwell therein, and shalt say, I will set a king over me, like as all the nations that are about me;

When כִּֽי kee
thou art come תָבֹ֣א bôʾ boh
unto אֶל ʾēl ale
the land הָאָ֗רֶץ ʾereṣ eh-RETS
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
thy God אֱלֹהֶ֙יךָ֙ ʾĕlōhîm ay-loh-HEEM
giveth נֹתֵ֣ן nātan na-TAHN
לָ֔ךְ
thee, and shalt possess וִֽירִשְׁתָּ֖הּ yāraš ya-RAHSH
it, and shalt dwell וְיָשַׁ֣בְתָּה yāšab ya-SHAHV
בָּ֑הּ
therein, and shalt say, וְאָֽמַרְתָּ֗ ʾāmar ah-MAHR
I will set אָשִׂ֤ימָה śûm soom
over עָלַי֙ ʿal al
a king מֶ֔לֶךְ melek meh-LEK
me, like as all כְּכָל kōl kole
the nations הַגּוֹיִ֖ם gôy ɡoy
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
about me; סְבִֽיבֹתָֽי׃ sābîb sa-VEEV



Read Full Chapter : Deuteronomy 17