Bible

1 சாமுவேல் 4

1 Samuel 4:14 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 4:14
புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.

Tamil Indian Revised Version
அழுகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த கூச்சலின் சத்தம் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனிதன் விரைவாக வந்து, ஏலிக்கு அறிவித்தான்.

Tamil Easy Reading Version
ஏலி 98 வயதுடையவன். அவன் குருடன். என்ன நடக்கிறது என்பதை அவனால் காணமுடியவில்லை. ஆனால் அவனால் ஜனங்களின் உரத்த அழுகை சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஏலி, “ஏன் இவர்கள் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டான். பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஏலியிடம் ஓடிவந்து நடந்ததைக் கூறினான்.

Thiru Viviliam
அழுகையின் குரல் கேட்ட ஏலி, “ஏன் இந்தக் கூக்குரல்?” என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.

Roman Transliteration
Pulampukira inthach saththaththai aeli kaettapothu: intha amaliyin iraichchal enna entu kaettan; appoluthu antha manushan theeviriththu vanthu, aelikku ariviththaan.

1 Samuel 4:14 in Other Translations

King James Version (KJV)
And when Eli heard the noise of the crying, he said, What meaneth the noise of this tumult? And the man came in hastily, and told Eli.

American Standard Version (ASV)
And when Eli heard the noise of the crying, he said, What meaneth the noise of this tumult? And the man hasted, and came and told Eli.

Bible in Basic English (BBE)
And Eli, hearing the noise and the cries, said, What is the reason of this outcry? And the man came quickly and gave the news to Eli.

Darby English Bible (DBY)
And Eli heard the noise of the crying, and said, What is the noise of this tumult? And the man came hastily, and told Eli.

Webster's Bible (WBT)
And when Eli heard the noise of the crying, he said, What meaneth the noise of this tumult? And the man came in hastily, and told Eli.

World English Bible (WEB)
When Eli heard the noise of the crying, he said, What means the noise of this tumult? The man hurried, and came and told Eli.

Young's Literal Translation (YLT)
And Eli heareth the noise of the cry, and saith, `What -- the noise of this tumult!' And the man hasted, and cometh in, and declareth to Eli.

1 சாமுவேல் 1 Samuel 4:14

புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.

And when Eli heard the noise of the crying, he said, What meaneth the noise of this tumult? And the man came in hastily, and told Eli.

heard וַיִּשְׁמַ֤ע šāmaʿ sha-MA
And when Eli עֵלִי֙ ʿēlî ay-LEE
אֶת ʾēt ate
the noise ק֣וֹל qôl kole
of the crying, הַצְּעָקָ֔ה ṣaʿăqâ tsa-uh-KA
he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
What מֶ֛ה ma
the noise ק֥וֹל qôl kole
tumult? הֶֽהָמ֖וֹן hāmôn ha-MONE
of this הַזֶּ֑ה ze zeh
And the man וְהָאִ֣ישׁ ʾîš eesh
in hastily, מִהַ֔ר māhar ma-HAHR
came וַיָּבֹ֖א bôʾ boh
and told וַיַּגֵּ֥ד nāgad na-ɡAHD
Eli. לְעֵלִֽי׃ ʿēlî ay-LEE



Read Full Chapter : 1 Samuel 4