Bible

1 சாமுவேல் 24

1 Samuel 24:1 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 24:1
சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, “தாவீது என்கேதி அருகிலுள்ள பாலை வனப்பகுதியில் இருக்கிறான்” என்று ஜனங்கள் அறிவித்தனர்.

Thiru Viviliam
சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது; “இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான்” என்று தெரிவிக்கப்பட்டது.

Other Title
தாவீது சவுலைக் கொல்லாது விடல்

Roman Transliteration
Savul pelistharaip pin thodarnthu thirumpivanthapothu, itho, David enkaethiyin vanaantharaththil irukkiraan entu avanukku arivikkappattathu.

1 Samuel 24:1 in Other Translations

King James Version (KJV)
And it came to pass, when Saul was returned from following the Philistines, that it was told him, saying, Behold, David is in the wilderness of Engedi.

American Standard Version (ASV)
And it came to pass, when Saul was returned from following the Philistines, that it was told him, saying, Behold, David is in the wilderness of En-gedi.

Bible in Basic English (BBE)
And from there, David went up and took cover in the safe place of En-gedi.

Darby English Bible (DBY)
And it came to pass when Saul had returned from following the Philistines, that it was told him, saying, Behold, David is in the wilderness of Engedi.

Webster's Bible (WBT)
Then David went up from thence, and dwelt in strong holds at En-gedi.

World English Bible (WEB)
It happened, when Saul was returned from following the Philistines, that it was told him, saying, Behold, David is in the wilderness of En Gedi.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass when Saul hath turned back from after the Philistines, that they declare to him, saying, `Lo, David `is' in the wilderness of En-gedi.'

1 சாமுவேல் 1 Samuel 24:1

சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

And it came to pass, when Saul was returned from following the Philistines, that it was told him, saying, Behold, David is in the wilderness of Engedi.

And it came to pass, וַיְהִ֗י hāyâ ha-YA
when כַּֽאֲשֶׁר֙ ʾăšer uh-SHER
was returned שָׁ֣ב šûb shoov
Saul שָׁא֔וּל šāʾûl sha-OOL
from following מֵאַֽחֲרֵ֖י ʾaḥar ah-HAHR
the Philistines, פְּלִשְׁתִּ֑ים pĕlištî peh-leesh-TEE
that it was told וַיַּגִּ֤דוּ nāgad na-ɡAHD
לוֹ֙
him, saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
Behold, הִנֵּ֣ה hinnē hee-NAY
David דָוִ֔ד dāwid da-VEED
in the wilderness בְּמִדְבַּ֖ר midbār meed-BAHR
עֵ֥ין
of En-gedi. גֶּֽדִי׃ ʿên gedî ane ɡeh-DEE



Read Full Chapter : 1 Samuel 24