Bible

1 நாளாகமம் 25

1 Chronicles 25:31 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 25:31
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.

Tamil Indian Revised Version
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.

Tamil Easy Reading Version
இருபத்துநான்காவதாக, ரொமந்தியேசரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Thiru Viviliam
இருபத்து நான்காவது ரோமம்த்திஎசேர், அவர் புதல்வர், சகோதரர்கள் பன்னிருவர்க்கும்.

Roman Transliteration
Irupaththunaankaavathu romanthiyaesar, avan kumaarar, avan sakothararennum panniranndupaer paervalikkum vilunthathu.

1 Chronicles 25:31 in Other Translations

King James Version (KJV)
The four and twentieth to Romamtiezer, he, his sons, and his brethren, were twelve.

American Standard Version (ASV)
for the four and twentieth to Romamtiezer, his sons and his brethren, twelve.

Bible in Basic English (BBE)
The twenty-fourth Romamti-ezer, with his sons and his brothers, twelve.

Darby English Bible (DBY)
The twenty-fourth to Romamti-ezer; his sons and his brethren, twelve.

Webster's Bible (WBT)
The four and twentieth to Romamti-ezer, he, his sons, and his brethren, were twelve.

World English Bible (WEB)
for the four and twentieth to Romamtiezer, his sons and his brothers, twelve.

Young's Literal Translation (YLT)
at the four and twentieth `to' Romamti-Ezer, his sons and his brethren, twelve.

1 நாளாகமம் 1 Chronicles 25:31

இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.

The four and twentieth to Romamtiezer, he, his sons, and his brethren, were twelve.

The four לְאַרְבָּעָ֤ה ʾarbaʿ ar-BA
and twentieth וְעֶשְׂרִים֙ ʿeśrîm es-REEM
לְרוֹמַ֣מְתִּי
to Romamti-ezer, עָ֔זֶר rômamtî ʿezer roh-mahm-TEE eh-ZER
his sons, בָּנָ֥יו bēn bane
and his brethren, וְאֶחָ֖יו ʾāḥ ak
twelve. שְׁנֵ֥ים šĕnayim sheh-na-YEEM
עָשָֽׂר׃ ʿāśār ah-SAHR



Read Full Chapter : 1 Chronicles 25