பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த
1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
2. யெகோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)
3. யெகோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)
4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)
பரலோக தேவனே – Paraloga Devanae Lyrics in English
Paraloka thaevanae paraakkiramam ullavarae akilaththai aalpavarae ummaal aakaathathu ethuvumillai – intha 1. Elshadaay elshadaay sarva valla theyvamae (2) uyarththukirom vaalththukirom vanangukirom – ummai 2. Yekovaa nisiyae vetti thantha theyvamae (2) 3. Yekovaa raaqpqpaa sukam thantha theyvamae (2) 4. Elroyee elroyee ennai kannda theyvamae (2)
PowerPoint Presentation Slides for the song பரலோக தேவனே – Paraloga Devanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Devanae – பரலோக தேவனே PPT
Paraloga Devanae PPT
பரலோக தேவனே – Paraloga Devanae Song Meaning
Heavenly God
He who has prowess
Ruler of the universe
Nothing is impossible for you – this
1. Elshadai Elshadai
Almighty God (2)
Congratulations
We worship you
2. Jehovah Nisei
Victory Goddess (2)
3. Jehovah Raffa
Goddess of happiness (2)
4. Elroy Elroy
God who saw me (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தெய்வமே எல்ஷடாய் யெகோவா தந்த எல்ரோயீ பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை சர்வ வல்ல உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் தமிழ்
