சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
Samathanam othum yesu Lyrics in English
Samaathaanam othum aesuKristhu ivar thaam ivar thaam ivar thaamnam thaathi pithaavin thiruppaalar ivar anukoolar ivar manuvaelar ivarnaeya kirupaiyin oru seyar ivar parama raayar ivar nama thaayar ivaraathinarar seytha theetharavae arulaananthamaay atiyaar sonthamaayaaranam paati vinnnnor aadavae arinjor thaedavae itaiyor koodavaemeyyaakavae maesaiyaavumae nammai naatinaarae kirupai koorinaaraearulaanantha motcha vali kaattinaarae nilai naattinaarae muti soottinaarae
PowerPoint Presentation Slides for the song Samathanam othum yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து PPT
Samathanam Othum Yesu PPT
Samathanam othum yesu Song Meaning
Jesus Christ who recites peace
He's the one he's the one he's the one
He is the guardian of our Dadi Pitha
Anukoolar is Manuvelar
He is a messenger of grace
Parama Raya is our mother
The same thing that Adinara did
Graciously own the servant
Those who sing Aranam dance
Scholars gather among themselves to search
A table indeed
It is the one who sought us and said grace
Arulananda showed the way to Moksha
If you are in position, you are the one who is getting hair
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாம் சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து தாம்நம் தாதி பிதாவின் திருப்பாலர் அனுகூலர் மனுவேலர் இவர்நேய கிருபையின் சேயர் பரம ராயர் நம தாயர் இவர்ஆதிநரர் செய்த தமிழ்
