1. இயேசு கற்பித்தார்
ஒளி வீசவே
சிறு தீபம் போல
இருள் நீக்கவே;
அந்தகார லோகில்
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
2. முதல் அவர்க்காய்
ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல்
காத்துக்கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
3. பிறர் நன்மைக்கும்
ஒளி வீசுவோம்;
உலகின் மா இருள்
நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும்
பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
Yesu Karpithaar – இயேசு கற்பித்தார் Lyrics in English
1. Yesu karpiththaar
Oli veesavae
Siraு theepam pola
Irul neekkavae;
Anthakaara lokil
Oli veesuvom
Angum ingum engum
Pirakaasippom.
2. Muthal avarkkaay
Oli veesuvom
Oli mangidaamal
Kaaththukkolluvom
Yesu Nnokkip paarkka
Oli veesuvom
Angum ingum engum
Pirakaasippom.
3. Pirar nanmaikkum
Oli veesuvom;
Ulakin maa irul
Neekka muyalvom
Paavam saapam yaavum
Paranthotippom
Angum ingum engum
Pirakaasippom.
PowerPoint Presentation Slides for the song Yesu Karpithaar – இயேசு கற்பித்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Karpithaar – இயேசு கற்பித்தார் PPT
Yesu Karpithaar PPT

